Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுக்கு 510 ரன்கள் வெற்றி இலக்கு! ‌திணறு‌கிறது!

Webdunia
ஞாயிறு, 24 ஜூன் 2012 (17:49 IST)
காலேயில் இலங்கை-பாகிஸ்தா‌ன் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 510 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை அணி.

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 472 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்குச் சுருண்டது.

ஃபாலோ ஆன் கொடுக்காமல் களமிறங்கிய இலங்கை அணி தனது 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்து பாகிஸ்தான் அணிக்கு 510 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

3 வது நாளான இன்று தனது 2வது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணி ஆ‌ட்ட நேர இறு‌தி‌யி‌ல் 15 ஓவர்களில் ‌3 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments