Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நியூ சவுத் வேல்ஸ் 135/8 (20)

நியூ சவுத் வேல்ஸ் 135/8 (20)
, சனி, 24 செப்டம்பர் 2011 (18:05 IST)
சென்னையில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்ட்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் அணி 20 ஓவ்ர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது

இலக்கைத் துரத்தி வரும் கேப் கோப்ராஸ் சற்று முன் வரை 5 ஓவர்களில் அதிரடி 44 ரன்களை எடுத்துள்ளது.

நியூசவுத் வேல்ஸ் அணிக்கு வாட்சன், வார்னர் 4 ஓவர்கள் 41 ரன்கள் துவக்கத்தை அளித்தனர். வார்னர் லாங்கிவெல்ட் பந்தை அபார சிக்சருக்கு அடித்து அடுத்த பந்தே 20 ரன்களில் வெளியேறினார். வாட்சன் 29 பந்துகளில் 4 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

8 ஓவர்களில் 65/2 என்று இருந்த வேல்ஸ் அணி அதன் பிறகு மடிந்தது. பிலாண்டர், பீட்டர்சன் சிக்கனப்படுத்தினர். டேல் ஸ்டெய்ன் இறுதியில் சிக்கனப்படுத்தினார். கடைசியில் ஹென்ட்ரிக்ஸ் 18 ரன்களை எடுக்க சுமாரான 135 ரன்களை வேல்ஸ் அணி எட்டியது.

Share this Story:

Follow Webdunia tamil