Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நியூஸீலாந்து அணியில் ஓ'பிரையன்

நியூஸீலாந்து அணியில் ஓ'பிரையன்
, வியாழன், 1 அக்டோபர் 2009 (15:31 IST)
ஐ.ச்.சி. சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு நுழைந்துள்ள நியூஸீலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் டேரல் டஃபி காயமடைந்துள்ளதால் அவருக்கு பதிலாக லெய்ன் ஓ'பிரையனை அணியில் சேர்க்க சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதியளித்துள்ளது.

வாண்டரர்ஸ் மைதானத்தில் வரும் சனிக்கிழமை நியூஸீலாந்து, பாகிஸ்தான் அணிகள் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மோதுகின்றன.

புள்ளிகள் அட்டவணையில் நியூஸீலாந்து "பி" பிரிவில் முதலிடம் பெற்றது. ஆனால் "ஏ" Pஇரிவில் முதலிடம் பெற்றிருந்த பாகிஸ்தான் நேற்றைய தோல்விக்கு பிறகு இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டதால் நியூஸீலாந்தை எதிர்கொள்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil