Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஹஷிம் ஆம்லா

Webdunia
செவ்வாய், 4 அக்டோபர் 2011 (15:14 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஹஷீம் ஆம்லா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சாம்பியன்ஸ் “லீக்” போட்டியில் ஆடியதால் டிவில்லியர்ஸ் காயம் அடைந்தார். இதனால் அவருக்கு பதிலாக அம்லாவுக்கு கேப்டன் பதவி கிடைத்துள்ளது.

மார்க் பவுச்சர், டேவிட் மில்லர் ஆகியோர் ஒருநாள் போட்டிக்கான அணியிலும், 20 ஓவர் போட்டியிலும் இடம் பெற்றுள்ளனர். காலிஸ், ஸ்டெய்னுக்கு 20 ஓவர் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments