Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துபாய்: ஆஸ்ட்ரேலியா பேட்டிங் 34/0

துபாய்: ஆஸ்ட்ரேலியா பேட்டிங் 34/0
, புதன், 22 ஏப்ரல் 2009 (17:20 IST)
துபாயில் சற்று முன் துவங்கிய ஆஸ்ட்ரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பூவா தலையா வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் மைக்கேல் கிளார்க் தலைமை ஆஸ்ட்ரேலிய அணி 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் எடுத்துள்ளது.

ஷான் மார்ஷ் 14 ரன்களுடனு, பிராட் ஹேடின் 22 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

ஆஸி. அணி: கிளார்க், சைமன்ட்ஸ், பெர்கூசன், ஷேன் வாட்சன், ஜேம்ஸ் ஹோப்ஸ், நேதன் ஹாரிட்ஸ், நேதன் பிராக்கன், ஸ்டூவர்ட் கிளார்க், பில் ஹில்ஃபென் ஹாஸ்

பாகிஸ்தான் அணி: சல்மான் பட், நசீர் ஜாம்ஷெட், யூனிஸ் கான், மிஸ்பா உல் ஹக், ஷோயப் மாலிக், கம்ரன் அக்மல், ஷாஹித் அஃப்ரீடி, அக்தர், உமர் குல், இஃப்திகார் அஞ்சும், சயீத் அஜ்மல்.

Share this Story:

Follow Webdunia tamil