அடுத்து களம் இறங்கிய டெக்கான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தவான்-ரவி தேஜா இணை 5 வது விக்கெட்டுக்கு 6.1 ஓவர்களில் 56 ரன்கள் எடுத்தது.
கடைசி 5 ஓவர்களில் 62 ரன்கள் தேவைப்பட்டபோது, 2 விக்கெட்டுகளை இழந்து 41 ரன்களே எடுத்தது. தேஜா 17வது ஓவரிலும், தவான் 18வது ஓவரிலும் ஆட்டமிழந்தனர்.