Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத‌த்தை நோ‌க்‌கி பா‌ண்டி‌ங்- தே‌னீ‌ர் இடைவேளை‌யி‌ல் ஆ‌ஸ்‌ட்ரே‌லியா 214/3

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2012 (10:19 IST)
அடிலெ‌ய்‌ட்டி‌ல் நட‌ந்து வரு‌ம் இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திரான 4வது டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் தே‌‌னீ‌ர் இடைவேளை வரை ஆ‌ஸ்‌ட்ரே‌லியா அ‌ணி 3 ‌வி‌க்கெ‌ட்டுகளை இழ‌ந்து 214 ர‌ன்க‌ள் எடு‌த்து‌ள்ளது. 91 ர‌ன் கு‌வி‌த்து‌ள்ள பா‌ண்டி‌ங் சத‌ம் எடு‌க்க இ‌ன்னு‌ம் 9 ர‌ன்க‌ள் தேவை‌ப்படு‌கிறது.

ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ன் தொட‌க்க ‌வீர‌ர்க‌ள் சொ‌ற்ப ர‌ன்‌னி‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்ததை தொட‌ர்‌ந்து பா‌ண்டி‌ங் அபாரமாக ‌விளையாடி 91 கு‌வி‌த்து‌ ‌விளையாடி வரு‌கிறா‌ர்.

அவரு‌க்கு துணையாக அ‌ணி‌த் தலைவ‌ர் ‌கிளா‌ர்‌க் 71 எ‌‌டு‌த்து கள‌த்த‌ி‌ல் உ‌ள்ளா‌ர். இ‌ந்‌திய ப‌ந்து‌வீ‌ச்சாள‌ர்க‌ள் ஜா‌கீ‌ர்கா‌ன் 1, ‌அ‌ஸ்‌வி‌ன் 2 ‌வி‌க்கெ‌ட்டுகளை கை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளன‌ர்.

த‌ற்போது தே‌னீ‌ர் இடைவேளை முடி‌வி‌ல் ஆ‌ஸ்‌ட்ரே‌லியா அ‌ணி 3 ‌வி‌க்கெ‌ட்டுகளை இழ‌ந்து 214 ர‌ன்க‌ள் எடு‌த்து‌ள்ளது.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments