Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோரி ஆண்டர்சன் 36 பந்து சதம் (வீடியோ)

கோரி ஆண்டர்சன் 36 பந்து சதம் (வீடியோ)
, புதன், 1 ஜனவரி 2014 (12:00 IST)
புத்தாண்டு தினமாந்ன இன்று நியூசீலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 36 பந்துகளில் சதம் எடுத்தார். மேலும் 47 பந்துகளில் 131 ரன்கள் விளாசி நாட் அவுட்டாக இருந்தார். ஷாகித் அப்ரீடியின் 37 பந்து சதம் என்ற உலக சாதனை முறியடிக்கப்பட்டது. இந்த இன்னிங்ஸின் சில ஷாட்களை வீடியோவில் காண்க:


நன்றி - யூ டியூப்


Share this Story:

Follow Webdunia tamil