Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும்ளே மீதான மோசடி வழக்கை விசா‌ரி‌க்க ஐகோர்ட்டு உத்தரவு

Webdunia
சனி, 25 பிப்ரவரி 2012 (11:41 IST)
இந்திய ‌ கி‌ரி‌க்கெ‌ட் அணியின் முன்னாள் கே‌ப்ட‌ன் அனில் கும்ளே ‌ மீதான மோசடி வழ‌க்‌கி‌ல் ‌விசாரணை நட‌த்த காவ‌ல்துறை‌க்கு க‌ர்நாடக உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

தொழிலத ிப‌ர் குமார் வி.ஜகிர்தார் என்பவர் க‌ர்நாடக உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தொடர்ந்த வழக்கில், தன்னுடைய முன்னாள் மனைவி சேதன ா, அனில் கும்ளே ஆகியோர் தனது மகளின் பாஸ்போர்ட் புதுப்பிப்பதில் முறைகேடு செய்துள்ளனர் எ‌ன்று‌ கூ‌றியு‌ள்ளா‌ர்.

எனது கையெழுத்தை கும்ளே முறைகேடாக அதில் போட்டுள்ளார் எ‌ன்று‌ம் குற்றம ்சா‌ற்‌றி‌யிரு‌ந்தா‌ர்.

மேலும் இது பற்றி பாரதிநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத ்‌திரு‌ந்தா‌ர் ஜ‌கி‌ர்தா‌ர்.

இ‌ந்த மனுவை ‌விசா‌ரி‌த்த உயர் நீதிமன்றம ், இது குறித்து விசாரணை நட‌த்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments