Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளார்க், ஹஸ்ஸி அவுட்; ஆஸி. 158/4 (35)

Webdunia
வியாழன், 24 மார்ச் 2011 (17:32 IST)
இந்தியா, ஆஸ்ட்ரேலியா அணிகள் மோதும் உலகக் கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் ஆஸ்ட்ரேலியா 35 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்துள்ளது. பாண்டிங் இந்த உலகக் கோப்பையில் முதல் அரைசதம் எடுத்து 62 ரன்களுடன் விளையாடி வருகிறார்.

யுவ்ராஜ் சிங் மைக்கேல் கிளார்க் விக்கெட்டை அவரது சொந்த எண்ணிக்கையான 8 ரன்களில் வீழ்த்தினார். மோசமான ச்லாக் ஸ்வீப் ஒன்றை ஆடி அவர் டீப் மிட் ஆனில் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசியாக மைக் ஹஸ்ஸிக்கு ஜாகீர் கான் தனது சிறப்பான பந்தை வீசினார். மேற்கிந்திய அணியின் டெவன் ஸ்மித் பவுல்டு ஆனது போல், மெதுவான பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆக கணிக்க முடியாத ஹஸ்ஸியின் மட்டையைத் தாண்டி பந்து ஸ்டம்ப்களை பதம் பார்த்தது. ஹஸ்ஸி 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பாண்டிங் நன்றாக விளையாடி வருகிறார். பாண்டிங் சதம் எடுத்தால் அவர் எதிர்பார்த்த 250- 260 ரன்களை ஆஸ்ட்ரேலியா எட்டினால் இந்தியாவுக்கு கட்னம்தான்.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments