Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கம்பீர் 138 நாட் அவுட்: இந்தியா அபார வெற்றி

Webdunia
புதன், 1 டிசம்பர் 2010 (22:00 IST)
FILE
ஜெய்பூரில ் நடைபெற் ற 2- வத ு ஒருநாள ் கிரிக்கெட ் போட்டியிலும ் இந்திய ா நியூசீலாந்த ை அபாரமா க வெற்ற ி பெற்றத ு. இதன ் மூலம ் 5 ஒருநாள ் போட்டிகள ் கொண் ட தொடரில ் இந்திய ா 2-0 என்ற ு முன்னில ை வகிக்கிறத ு.

கவுதம ் கம்பீர ் அபாரமா க விளையாட ி 116 பந்துகளில ் 18 பவுண்டரிகளுடன ் 138 ரன்கள ் எடுத்த ு நாட ் அவுட்டாகத ் திகழ்ந்தார ். யுவ்ராஜ ் சிங ் ஒர ு சிக்சர ் ஒர ு பவுண்டரியுடன ் 16 ரன்கள ் எடுத்த ு நாட ் அவுட்டா க இருந்தார ்.

இந்திய ா 43 ஓவர்களில ் 2 விக்கெட ் இழப்புக்க ு 259 ரன்கள ் எடுத்த ு அபாரமா க வெற்ற ி பெற்றத ு.

17 ஓவர்களில ் விஜயும ், கம்பீரும ் 87 ரன்கள ் சேர்த்தபோத ு முரள ி விஜய ் 33 ரன்களில ் தனத ு ஒருநாள ் கிரிக்கெட ் அதிகபட் ச ஸ்கோர ை எட்ட ி வெட்டோர ி பந்த ை ஸ்வீப ் செய் ய முயன்ற ு பவுல்ட ு ஆனார ்.

ஆனால ் இந் த விக்கெட்டும ் நியூஸீலாந்துக்க ு வழ ி திறக்கவில்ல ை, காரணம ் கவுதம ் கம்பீர ் புத்த ி கூர்மையுடன ் தனத ு இன்னிங்ஸ ை கட்டமைத்தார ்.

கோலியும ் தனத ு முந்தை ய இரண்ட ு இன்னிங்ஸ்களிலிருந்த ு தொடர்ச்சியா க ஆடுவத ு போல ் ஆடினார ்.

இருவரும ் இணைந்த ு ஸ்கோர ை 36.5 ஓவர்களில ் 203 ரன்களுக்குக ் கொண்ட ு சென்றனர ். நியூஸீலாந்த ு வெற்ற ி வாசல ் அடைக்கப்பட்டத ு. கோல ி 73 பந்துகளில ் 8 பவுண்டரிகளுடன ் 64 ரன்கள ் எடுத்த ு டெய்லரின ் அபாரமா ன கேட்சிற்க ு மெக்காயிடம ் ஆட்டமிழந்தார ்.

கவுதம ் கம்பீர ் 89 பந்துகளில ் தன ் சதத்த ை எடுத்தார ். அதன ் பிறக ு தொடர்ச்சியா க சி ல அபாரமா ன பவுண்டரிகள ை அடித்தார ். குறிப்பா க மெக்காய ் பந்துகள ை வெளுத்துக ் கட்டினார ்.

யுவ்ராஜ ் சிங ் களமிறங்க ி நேதன ் மெக்கல்லம ் பந்த ை ஸ்லாக ் ஸ்வீப ் செய்த ு சிக்சருக்குத ் தூக்கினார ்.

கம்பீரின ் இந் த இன்னிங்ஸ ் சிறப்பா ன ஒர ு நாள ் கிரிக்கெட ் இன்னிங்ஸாகும ். தவறுகள ் இழைக்காமல ் விளையாடினார ். தனத ு விக்கெட்ட ை எதிரணியினர ் வீழ்த்த ி வி ட முடியும ் என் ற நம்பிக்கைய ை அவர ் ஆட்டத்தின ் எந்தத ் தருணத்திலும ் அளிக்கவில்ல ை.

கோலிக்கும ் இத ு ஒர ு அபா ர இன்னிங்ஸாகும ். பந்த ு வீச்சில ் ஸ்ரீசாந்த ் அபாரமா க வீசியத ு, கவுதம ் கம்பீர ் தனத ு பேட்டிங ் ஃபார்ம ை மீட்டெடுத்தத ு, கோல ி தொடர்ச்சியா க தனத ு மதிப்பைக ் காத்த ு வருவத ு இந்தி ய அணிக்க ு நல் ல அறிகுறிகள ை வழங்க ி வருகிறத ு.

நியூஸ ீ. அணியில ் கேப்டன ் வெட்டோர ி மட்டும ே 8 ஓவர்களில ் 32 ரன்கள ் கொடுத்த ு 1 விக்கெட்டைக ் கைப்பற்றினார ். மற் ற வீச்சாளர்கள ் அனைவரும ் மெக்கல்லம ் நீங்கலா க 6 ரன்களுக்க ு மேல ் ஓவர ் ஒன்றிற்க ு கொடுத்த ு நியூஸீலாந்துக்க ு பின்னடைவ ை ஏற்படுத்தினர ்.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments