Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கம்பீர் 138 நாட் அவுட்: இந்தியா அபார வெற்றி

கம்பீர் 138 நாட் அவுட்:  இந்தியா அபார வெற்றி
, புதன், 1 டிசம்பர் 2010 (22:00 IST)
FILE
ஜெய்பூரிலநடைபெற்ற 2-வதஒருநாளகிரிக்கெடபோட்டியிலுமஇந்தியநியூசீலாந்தஅபாரமாவெற்றி பெற்றது. இதனமூலம் 5 ஒருநாளபோட்டிகளகொண்தொடரிலஇந்தியா 2-0 என்றமுன்னிலவகிக்கிறது.

கவுதமகம்பீரஅபாரமாவிளையாடி 116 பந்துகளில் 18 பவுண்டரிகளுடன் 138 ரன்களஎடுத்தநாடஅவுட்டாகததிகழ்ந்தார். யுவ்ராஜசிஙஒரசிக்சரஒரபவுண்டரியுடன் 16 ரன்களஎடுத்தநாடஅவுட்டாஇருந்தார்.

இந்தியா 43 ஓவர்களில் 2 விக்கெடஇழப்புக்கு 259 ரன்களஎடுத்தஅபாரமாவெற்றி பெற்றது.

17 ஓவர்களிலவிஜயும், கம்பீரும் 87 ரன்களசேர்த்தபோதமுரளி விஜய் 33 ரன்களிலதனதஒருநாளகிரிக்கெடஅதிகபட்ஸ்கோரஎட்டி வெட்டோரி பந்தஸ்வீபசெய்முயன்றபவுல்டஆனார்.

ஆனாலஇந்விக்கெட்டுமநியூஸீலாந்துக்கவழி திறக்கவில்லை, காரணமகவுதமகம்பீரபுத்தி கூர்மையுடனதனதஇன்னிங்ஸகட்டமைத்தார்.

கோலியுமதனதமுந்தைஇரண்டஇன்னிங்ஸ்களிலிருந்ததொடர்ச்சியாஆடுவதபோலஆடினார்.

இருவருமஇணைந்தஸ்கோரை 36.5 ஓவர்களில் 203 ரன்களுக்குககொண்டசென்றனர். நியூஸீலாந்தவெற்றி வாசலஅடைக்கப்பட்டது. கோலி 73 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 64 ரன்களஎடுத்தடெய்லரினஅபாரமாகேட்சிற்கமெக்காயிடமஆட்டமிழந்தார்.

கவுதமகம்பீர் 89 பந்துகளிலதனசதத்தஎடுத்தார். அதனபிறகதொடர்ச்சியாசிஅபாரமாபவுண்டரிகளஅடித்தார். குறிப்பாமெக்காயபந்துகளவெளுத்துககட்டினார்.

யுவ்ராஜசிஙகளமிறங்கி நேதனமெக்கல்லமபந்தஸ்லாகஸ்வீபசெய்தசிக்சருக்குததூக்கினார்.

கம்பீரினஇந்இன்னிங்ஸசிறப்பாஒரநாளகிரிக்கெடஇன்னிங்ஸாகும். தவறுகளஇழைக்காமலவிளையாடினார். தனதவிக்கெட்டஎதிரணியினரவீழ்த்தி விமுடியுமஎன்நம்பிக்கையஅவரஆட்டத்தினஎந்தததருணத்திலுமஅளிக்கவில்லை.

கோலிக்குமஇதஒரஅபாஇன்னிங்ஸாகும். பந்தவீச்சிலஸ்ரீசாந்தஅபாரமாவீசியது, கவுதமகம்பீரதனதபேட்டிஙஃபார்மமீட்டெடுத்தது, கோலி தொடர்ச்சியாதனதமதிப்பைககாத்தவருவதஇந்திஅணிக்கநல்அறிகுறிகளவழங்கி வருகிறது.

நியூஸீ. அணியிலகேப்டனவெட்டோரி மட்டுமே 8 ஓவர்களில் 32 ரன்களகொடுத்து 1 விக்கெட்டைககைப்பற்றினார். மற்வீச்சாளர்களஅனைவருமமெக்கல்லமநீங்கலாக 6 ரன்களுக்கமேலஓவரஒன்றிற்ககொடுத்தநியூஸீலாந்துக்கபின்னடைவஏற்படுத்தினர்.

Share this Story:

Follow Webdunia tamil