Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.‌பி.எ‌ல்.: மு‌ம்பை‌யி‌ல் இ‌ன்று இறு‌தி‌ப் போ‌ட்டி!

Webdunia
ஞாயிறு, 1 ஜூன் 2008 (12:52 IST)
ஐ.‌ ப ி. எ‌ல ். சா‌ம்‌பிய‌ன ் கோ‌ப்பையை‌க ் கை‌ப்ப‌ற்றுவத ு யா‌ர ் எ‌ன்பதை‌த ் ‌ தீ‌ர்மா‌னி‌க்கு‌‌ம ் இறு‌தி‌ப ் போ‌ட்ட ி இ‌ன்ற ு இரவ ு மு‌ம்பை‌யி‌ல ் நட‌க்‌கிறத ு. இ‌தி‌ல ் டோ‌ன ி தலைமை‌யிலா ன செ‌ன்ன ை சூ‌ப்ப‌ர ் ‌ கி‌ங்‌ஸ ் அ‌ணியு‌ம ், வா‌ர்ன ே தலைமை‌யிலா ன ராஜ‌ஸ்தா‌ன ் ராய‌ல்‌ஸ ் அ‌ணியு‌ம ் மோது‌கி‌ன்ற ன.

இ‌ந் த இர‌ண்ட ு அ‌‌ணிகளு‌ம ் சமபல‌த்துட‌ன ் இரு‌ப்பதா‌ல ் இறு‌தி‌ப ் போ‌ட்ட ி ‌ மிகவு‌ம ் பரபர‌‌ப்பா க இரு‌க்கு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

செ‌ன்ன ை சூ‌ப்ப‌ர ் ‌ கி‌ங்‌ஸ ் அ‌‌ண ி நே‌ற்ற ு நட‌ந் த அரை‌யிறு‌தி‌ப ் போ‌ட்டி‌யி‌ல ் ப‌ஞ்சா‌ப ் அ‌ணிய ை படுதோ‌ல்‌வ ி அடைய‌ச ் செ‌ய்தத ு. இதேபோ ல நே‌ற்ற ு மு‌ன்‌தின‌ம ் நட‌ந் த அரை‌‌யிறு‌தி‌யி‌ல ் ராஜ‌ஸ்தா‌ன ் ராய‌ல்‌ஸ ் அ‌ண ி டெ‌ல்‌ல ி அ‌ணிய ை வெ‌ன்றத ு.

ல‌ீ‌க ் போ‌ட்டிக‌ளி‌ன ் போத ு செ‌ன்ன ை சூ‌ப்ப‌ர ் ‌ கி‌ங்‌ஸ ் அ‌ண ி ராஜ‌ஸ்தா‌ன ் ராய‌ல்‌ஸ ் அ‌ணி‌யிட‌ம ் 2 முற ை தோ‌ற்று‌ள்ளத ு. அ‌திலு‌ம ் இர‌ண்டாவத ு முற ை கடுமையாக‌ப ் போராட ி 10 ர‌ன்க‌ள ் ‌ வி‌த்‌தியாச‌த்‌தி‌ல ் தோ‌ற்றத ு.

த‌ற்போத ு செ‌ன்ன ை அ‌ண ி பல‌த்துட‌ன ் காண‌ப்படுவதா‌ல ் ராஜ‌ஸ்தா‌ன ் அ‌ணி‌க்கு‌க ் கடுமையா ன போ‌ட்டியை‌க ் கொடு‌க்கு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

அ‌ணி‌யி‌ல ் உ‌ள் ள எ‌ல்ல ா ‌ வீர‌ர்களு‌ம ் ‌ சிற‌ப்பா க ஆடுவதுதா‌ன ் ராஜ‌ஸ்தா‌ன ் ராய‌ல்‌ஸ ் அ‌ணி‌யி‌ன ் பலமாக‌க ் கருத‌ப்படு‌கிறத ு. ஏ‌ற்கெனவ ே 2 முற ை செ‌ன்ன ை சூ‌ப்ப‌ர ் ‌ கி‌ங்ஸ ை வெ‌ன்று‌ள்ளதா‌ல ் இ‌ந் த அ‌ண ி ‌ மிகு‌ந் த ந‌ம்‌பி‌க்கையுட‌ன ் உ‌ள்ளத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல் நட‌ந்து முடி‌ந்து‌ள்ள இர‌ண்டு அரை‌யிறு‌தி‌ப் போ‌ட்டிகளு‌ம் எ‌தி‌ர்பா‌ர்‌த்த அள‌வி‌ற்கு ‌விறு‌விறு‌ப்புட‌ன் அமையாம‌ல் ஒருப‌க்க ஆ‌ட்டமாகவே இரு‌ந்ததா‌ல், இறு‌தி‌ப் போ‌ட்டியாவது ‌விறு‌விறு‌ப்பாக இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பதே ர‌சிக‌ர்க‌ளி‌ன் எ‌தி‌ர்பா‌ர்‌ப்பாக உ‌ள்ளது.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments