Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌‌தியாவு‌க்கு 223 ர‌ன் வெ‌ற்‌றி இல‌க்கு!

Webdunia
வியாழன், 12 ஜூன் 2008 (18:18 IST)
ஆ‌ர்.‌பி.‌சி‌ங், ப‌த்தா‌ன் ஆ‌கியோ‌ரி‌ன் அபார ப‌ந்து‌வீ‌ச்சை தா‌க்கு ‌பிடி‌க்க முடியாம‌ல் வ‌‌ங்கதேச அ‌ணி 222 ர‌ன்களு‌க்கு ஆ‌ட்ட‌‌ம் இழ‌ந்தது. 223 ர‌ன்க‌ள் எடு‌த்தா‌ல் வெ‌ற்‌றி எ‌ன்ற இல‌க்குட‌ன் இ‌ந்‌திய அ‌ணி கள‌‌ம் இற‌ங்க உ‌ள்ளது.

இ‌ன்று நடைபெறு‌ம் கடை‌சி ‌லீ‌க் போ‌ட்டி‌யி‌‌ல் இ‌ந்‌‌தியாவு‌ம் வ‌ங்கதேச அ‌ணியு‌ம் மோ‌தியது. பூவா தலையா வெ‌ன்ற வ‌ங்கதேச அ‌ணி முத‌லி‌ல் பே‌ட்டி‌‌ங் செ‌ய்தது.

அ‌ந்த அ‌ணி‌யி‌‌ன் ர‌‌கிபு‌ல் ஹச‌ன் அபாரமாக ‌விளையாடி 89 ர‌ன்க‌ள் கு‌வி‌த்தா‌ர். அ‌ணி‌த் தலைவ‌ர் அ‌ஷ்ரபு‌ல் 36 ர‌ன்க‌ள் எடு‌த்தா‌ர். கபா‌லி (20), மாமுது‌ல்லா (24) ர‌ன்க‌ள் எடு‌த்தன‌ர். ம‌ற்ற ‌வீர‌ர்க‌ள் சொ‌‌ற்ப ர‌ன்க‌ளி‌ல் ஆ‌ட்‌ட‌ம் இழ‌ந்தன‌ர்.

இ‌ந்‌திய ‌வீர‌ர்க‌ளி‌ன் அபார ப‌ந்து ‌‌வீ‌ச்சை தா‌க்கு ‌பிடி‌க்க முடியாம‌ல் வ‌ங்கதேச அ‌ணி 49.5 ஓவ‌‌ரி‌ல் 222 ர‌ன்களு‌க்கு அனை‌த்து ‌வி‌க்கெ‌‌ட்டுகளையு‌‌ம் இழ‌ந்தது.

இ‌ந்‌திய தர‌ப்‌ப‌ி‌ல் ஆ‌ர்.‌பி.‌சி‌ங் அபாரமாக ப‌ந்து ‌வீ‌சி 3 ‌வி‌க்கெ‌ட்டுகளை ‌வீ‌‌ழ்‌த்‌தினா‌ர். ப‌த்தா‌ன் 2 ‌வி‌க்கெ‌‌ட்டு‌ம், ‌பிர‌வீ‌ன்கும‌ா‌ர், சா‌‌வ்லா, யூசு‌ப்‌ ப‌த்தா‌ன் ஆ‌கியோ‌ர் தலா ஒரு ‌வி‌க்கெ‌‌ட்டுகளை கை‌ப்ப‌ற்‌றின‌ர்.

223 ர‌ன்க‌ள் எடு‌த்தா‌ல் வெ‌ற்‌றி எ‌ன்ற இல‌க்குட‌ன் இ‌‌ந்‌திய அ‌ணி கள‌ம் இற‌ங்க உ‌ள்ளது. தொட‌க்க ‌வீர‌ர்களாக சேவா‌க், க‌ம்ப‌ீ‌ர் ‌ஆ‌கியோ‌ர் இற‌ங்கு‌கிறா‌ர்க‌‌ள்.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments