Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா தொடரை வென்றது

Webdunia
திங்கள், 2 ஜூலை 2007 (11:19 IST)
இந்திய ா- தென்னாப்ரிக்க ா இடையேயா ன 3 வத ு ஒர ு நாள ் கிரிக்கெட ் போட்டிய ை யுவராஜ ் சிங்கின ் அதிரடியா ன ஆட்டத்தினால ் வென் ற இந்திய ா 3 போட்டிகளைக ் கொண் ட தொடரையும ் கைப்பற்றியத ு.

ஸ்டோர்மோன்டில ் உள் ள சிவில ் சர்வீஸ ் கிரிக்கெட ் மைதானத்தில ் நேற்றுத ் துவங்கி ய ஒர ு நாள ் கிரி்க்கெட ் போட்ட ி மழையின ் காரணமா க 31 ஓவர்களாகக ் குறைக்கப்பட்டத ு.

பூவ ா - தலைய ா வென் ற இந்தி ய அண ி முதலில ் ஃபீல்டிங்க ை தேர்வ ு செய்தத ு. இதையடுத்த ு தென்னாப்ரிக்க ா முதலில ் களமிறங்கியத ு.

தென்னாப்ரிக்காவின ் துவக் க ஆட்டக்காரர்களா க வில்லியர்சும ், வானும ் களமிறங்கினர ். வான ் ரன ் ஏதும ் எடுக்காமல ் 2 ஆம ் ஓவரிலேய ே ஆட்டமிழந்தார ். அடுத்த ு வந் த காலிசும ் 3 ஆம ் ஓவரில ் டக ் அவுட ் ஆக ி ஆட்டமிழக் க, வில்லியர்சும ் நீண் ட நேரம ் நிற்கவில்ல ை. 35 பந்துகளில ் 15 ரன்கள ் எடுத்த ு 12 வத ு ஓவரில ் ஆட்டமிழந்தார ். அவர ் ஆட்டமிந்தபோத ு தென்னாப்ரிக்க ா 28 ரன்கள ் மட்டும ே எடுத்த ு 3 விக்கெட்டுகள ை இழந்திருந்தத ு.

வில்லியர்ச ை அடுத்த ு வந் த டுமின ி வந் த வேகத்திலேய ே முதல ் பந்தில ் ஆட்டமிழந்த ு பெவிலியன ் திரும்பினார ்.

அணியின ் நிலைமைய ை புரிந்த ு கொண்ட ு கிப்ஸ ் நிதானமா க ஆடினார ். 67 பந்துகளில ் 56 ரன்கள ை எடுத்தார ் கிப்ஸ ். அவருடன ் கெம்ப ் ஈடுகொடுத்த ு ஆடினார ். அடிக் க வேண்டி ய பந்துகள ை சிறப்பா க அடித்த ு ஆட ி 61 பந்துகளில ் 61 ரன்கள ை எடுத்தார ். எதிர்பார்த்திரா த நிலையில ் கிப்ஸ ் ஆட்டமிழந்ததும ் அடுத்த ு ஆ ட வந் த பெளச்சர ் 11 ரன்கள ் எடுத்த ு இறுத ி வர ை ஆட்டமிழக்காமல ் இருந்தார ். ஹால ் 1 ரன ் எடுத்த ு கார்த்திக்கிடம ் அவுட ் ஆனார ்.

இதையடுத்த ு தென்னாப்ரிக் க அண ி நிர்ணயிக்கப்பட் ட 31 ஓவாக்ளில ் 7 விக்கெட்டுகள ை இழந்த ு 148 ரன்கள ை மட்டும ே எடுத்தத ு.

இந்திய ா சார்பில ் அகார்கர ், கங்கூல ி, டெண்டுல்கர ் தல ா 2 விக்கெட்டுகள ை வீழ்த்தினர ். கான ் 1 விக்கெட்ட ை வீழ்த்தினார ்.

149 ரன்கள ் எடுத்தால ் வெற்ற ி என் ற நிலையில ் அடுத்த ு ஆ ட வந் த இந்தி ய அணியின ் துவக் க ஆட்டக்காரர்களா க கங்கூலியும ், டெண்டுல்கரும ் களமிறங்கினர ். டெண்டுல்கர ் துவக்கத்திலேய ே அதிரடியா க ஆடத ் துவங்கினார ். இதனால ் நிடினியின ் பந்தில ் பெளச்சரிடம ் கேட்ச ் கொடுத்த ு 8 ரன்களுக்க ு ஆட்டமிழந்தார ். அடுத்த ு வந் த கம்பீரும ் 5 ரன்களில ் ஆட்டமிழக் க அணியின ் ரன ் எண்ணிக்க ை சரிவ ை நோக்கிச ் சென்றத ு.

அடுத்த ு ஆ ட வந் த திராவிடுடன ் இணைந்த ு கங்கூல ி நிதானமா க ஆடினார ். 25 பந்துகளில ் 18 ரன்கள ை எடுத்தார ். எனினும ் 8 வத ு ஓவரில ் கங்கூல ி ஆட்டமிழக் க யுவராஜ ் சிங ் ஆ ட வந்தார ்.

திராவிடும ், யுவராஜூம ் இணைந்த ு அணியின ் ரன ் எண்ணிக்கைய ை உயர்த்தினர ். யுவராஜ ் சிங ் 82 பந்துகளில ் 59 ரன்கள ை எடுத்த ு அணியின ் வெற்றிக்க ு வித்திட்ட ு கடைச ி வர ை ஆட்டமிழக்காமல ் இருந்தார ்.

24 வத ு ஓவரில ் 38 ரன்கள ் எடுத்திருந் த திராவிட ் ஆட்டமிழந்தபோத ு இந்தி ய அணியின ் ரன ் எண்ணிக்க ை 108 ஆ க இருந்தத ு.

அண ி வெற்ற ி பெ ற இன்னும ் 41 ரன்கள ் எடுக் க வேண்டும ் என் ற நிலையில ் ஆ ட வந் த தோன ி 11 பந்துகளில ் 2 பவுண்டரிகளுடன ் 14 ரன்கள ை எடுத்தார ். மறுமுனையில ் யுவராஜ ் சிங்கும ் அதிரடியா க ஆட ி இந்தி ய அணிய ை 30.2 ஓவர்களில ் 152 ரன்கள ் எடுக் க உதவினர ்.

இதனால ் இந்தி ய அண ி 6 விக்கெட ் வித்தியாசத்தில ் வெற்ற ி பெற்றத ு. இந் த வெற்றியின ் மூலம ் 3 ஒர ு நாள ் கிரிக்கெட ் போட்டிகள ் கொண் ட இந் த தொடர ை இந்தி ய அண ி 2-1 என் ற கணக்கில ் கைப்பற்றியத ு.

இந்தி ய அணியின ் வெற்றிக்க ு உதவி ய யுவராஜ ் சிங்குக்கும ், கடந் த போட்டிகளில ் 90 ரன்களுக்க ு மேல ் எடுத் த டெண்டுல்கருக்கும ் தொடர ் நாயகன ் விருத ு பகிர்ந்தளிக்கப்பட்டத ு.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments