Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா தொடரை வென்றது

இந்தியா தொடரை வென்றது

Webdunia

, திங்கள், 2 ஜூலை 2007 (11:19 IST)
இந்தியா- தென்னாப்ரிக்கஇடையேயான 3வதஒரநாளகிரிக்கெடபோட்டியயுவராஜசிங்கினஅதிரடியாஆட்டத்தினாலவென்இந்தியா 3 போட்டிகளைககொண்தொடரையுமகைப்பற்றியது.

ஸ்டோர்மோன்டிலஉள்சிவிலசர்வீஸகிரிக்கெடமைதானத்திலநேற்றுததுவங்கிஒரநாளகிரி்க்கெடபோட்டி மழையினகாரணமாக 31 ஓவர்களாகககுறைக்கப்பட்டது.

பூவா - தலையவென்இந்திஅணி முதலிலஃபீல்டிங்கதேர்வசெய்தது. இதையடுத்ததென்னாப்ரிக்கமுதலிலகளமிறங்கியது.

தென்னாப்ரிக்காவினதுவக்ஆட்டக்காரர்களாவில்லியர்சும், வானுமகளமிறங்கினர். வானரனஏதுமஎடுக்காமல் 2ஆமஓவரிலேயஆட்டமிழந்தார். அடுத்தவந்காலிசும் 3ஆமஓவரிலடகஅவுடஆகி ஆட்டமிழக்க, வில்லியர்சுமநீண்நேரமநிற்கவில்லை. 35 பந்துகளில் 15 ரன்களஎடுத்து 12வதஓவரிலஆட்டமிழந்தார். அவரஆட்டமிந்தபோததென்னாப்ரிக்கா 28 ரன்களமட்டுமஎடுத்து 3 விக்கெட்டுகளஇழந்திருந்தது.

வில்லியர்சஅடுத்தவந்டுமினி வந்வேகத்திலேயமுதலபந்திலஆட்டமிழந்தபெவிலியனதிரும்பினார்.

அணியினநிலைமையபுரிந்தகொண்டகிப்ஸநிதானமாஆடினார். 67 பந்துகளில் 56 ரன்களஎடுத்தாரகிப்ஸ். அவருடனகெம்பஈடுகொடுத்தஆடினார். அடிக்வேண்டிபந்துகளசிறப்பாஅடித்தஆடி 61 பந்துகளில் 61 ரன்களஎடுத்தார். எதிர்பார்த்திராநிலையிலகிப்ஸஆட்டமிழந்ததுமஅடுத்தவந்பெளச்சர் 11 ரன்களஎடுத்தஇறுதி வரஆட்டமிழக்காமலஇருந்தார். ஹால் 1 ரனஎடுத்தகார்த்திக்கிடமஅவுடஆனார்.

இதையடுத்ததென்னாப்ரிக்அணி நிர்ணயிக்கப்பட்ட 31 ஓவாக்ளில் 7 விக்கெட்டுகளஇழந்து 148 ரன்களமட்டுமஎடுத்தது.

இந்தியசார்பிலஅகார்கர், கங்கூலி, டெண்டுல்கரதலா 2 விக்கெட்டுகளவீழ்த்தினர். கான் 1 விக்கெட்டவீழ்த்தினார்.

149 ரன்களஎடுத்தாலவெற்றி என்நிலையிலஅடுத்தவந்இந்திஅணியினதுவக்ஆட்டக்காரர்களாகங்கூலியும், டெண்டுல்கருமகளமிறங்கினர். டெண்டுல்கரதுவக்கத்திலேயஅதிரடியாஆடததுவங்கினார். இதனாலநிடினியினபந்திலபெளச்சரிடமகேட்சகொடுத்து 8 ரன்களுக்கஆட்டமிழந்தார். அடுத்தவந்கம்பீரும் 5 ரன்களிலஆட்டமிழக்அணியினரனஎண்ணிக்கசரிவநோக்கிசசென்றது.

அடுத்தவந்திராவிடுடனஇணைந்தகங்கூலி நிதானமாஆடினார். 25 பந்துகளில் 18 ரன்களஎடுத்தார். எனினும் 8வதஓவரிலகங்கூலி ஆட்டமிழக்யுவராஜசிஙவந்தார்.

திராவிடும், யுவராஜூமஇணைந்தஅணியினரனஎண்ணிக்கையஉயர்த்தினர். யுவராஜசிங் 82 பந்துகளில் 59 ரன்களஎடுத்தஅணியினவெற்றிக்கவித்திட்டகடைசி வரஆட்டமிழக்காமலஇருந்தார்.

24வதஓவரில் 38 ரன்களஎடுத்திருந்திராவிடஆட்டமிழந்தபோதஇந்திஅணியினரனஎண்ணிக்கை 108 இருந்தது.

அணி வெற்றி பெஇன்னும் 41 ரன்களஎடுக்வேண்டுமஎன்நிலையிலவந்தோனி 11 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்களஎடுத்தார். மறுமுனையிலயுவராஜசிங்குமஅதிரடியாஆடி இந்திஅணியை 30.2 ஓவர்களில் 152 ரன்களஎடுக்உதவினர்.

இதனாலஇந்திஅணி 6 விக்கெடவித்தியாசத்திலவெற்றி பெற்றது. இந்வெற்றியினமூலம் 3 ஒரநாளகிரிக்கெடபோட்டிகளகொண்இந்தொடரஇந்திஅணி 2-1 என்கணக்கிலகைப்பற்றியது.

இந்திஅணியினவெற்றிக்கஉதவியுவராஜசிங்குக்கும், கடந்போட்டிகளில் 90 ரன்களுக்கமேலஎடுத்டெண்டுல்கருக்குமதொடரநாயகனவிருதபகிர்ந்தளிக்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil