Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்ட்ரேலிய-நியூஸீலாந்து இறுதி ஒரு நாள் மழையால் பாதிப்பு

Webdunia
வெள்ளி, 13 பிப்ரவரி 2009 (10:19 IST)
பிரிஸ்பேன் மைதானத்தில் சற்று முன் துவங்குவதாயிருந்த ஆஸ்ட்ரேலிய-நியூஸீலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது இறுதி ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கனத்த மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்டம் மிகவும் தாமதமாஅக துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒரு நாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை நியூஸீலாந்து வெல்ல, அடுத்த இரண்டு போட்டிகளை ஆஸ்ட்ரேலியா வென்று தொடர் 2- 2 என்று சமன் ஆகியுள்ளது.

இந்த நிலையில் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது மழை பெய்து வருவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆஸ்ட்ரேலிய அணியில் பீட்டர் சிடில் காயத்திற்கு பிறகு சேர்க்கப்பட்டுள்ளார்.

இறுதி போட்டிக்கு செல்வது யார்? டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு! ப்ளேயிங் 11 அப்டேட்!

வின்னர் யாருன்னு இப்பவே முடிவு பண்ணியாச்சா? சென்னை சேப்பாக்கம் பேனரால் எழுந்த சர்ச்சை!

இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு ரிக்கி பாண்டிங்கை யாரும் அணுகவில்லை: ஜெய்ஷா

”ஒவ்வொரு நொடியும் பயந்துகிட்டுதான் இருக்கேன்!” வெற்றியின் ரகசியத்தை சொன்ன ‘தல’ தோனி!

ராஜா சார் இங்க பாருங்க.. குணா பாடலை பயன்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ்! – டேக் செய்து கோர்த்துவிடும் நெட்டிசன்கள்!

Show comments