Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஷஸ் தொடருக்குப் பின் ஹார்மீசன் ஓய்வு?

Webdunia
ஞாயிறு, 26 ஜூலை 2009 (15:44 IST)
ஆஸ்ட்ரேலியாவ ுக்கு எதிராக நடந்து வரும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்குப் பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இங்கிலாந்த ு பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஹார்மீசன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

' தி லண்டன் மிரர்' நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில், இங்கிலாந்து வீரர் ஆண்ட்ரூ பிளிண்டாஃப் போல் ஆஷஸ் தொடர் நிறைவடையும் போது ஹார்மீசன் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார் எனக் கூறப்பட்டுள்ளது.

தற்போது 30 வயதாகும் ஹார்மீசன், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த 2007இல் ஓய்வு பெற்றது நினைவில் கொள்ளத்தக்கது.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments