Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.பி.சிங் அணியில் : வ.தேசம் பேட்டிங்!

Webdunia
வியாழன், 12 ஜூன் 2008 (14:26 IST)
கிட்ப்ளை கோப்பை முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இந்தியாவிற்கு எதிராக வங்கதேசம் பூவா-தலையா வென்று முதலில் பேட் செய்கிறது.

இந்திய அணியில் இஷாந்த் ஷர்மாவிற்கு பதில் ஆர்.பி. சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி வருமாறு: சேவாக், கம்பீர், யுவ்ராஜ், யூசுஃப் பத்தான், ரோஹித் ஷர்மா, தோனி, ரெய்னா, இர்ஃபான் பத்தான், சாவ்லா, பிரவிண் குமார், ஆர்.பி.சிங்.

வங்கதேச அணி : நஃபீஸ், தமீம் இக்பால், அஷ்ரஃபுல், ரகிபுல் ஹஸன், அலோக் கபாலி, முகமதுல்லா, முஷ்ஃபிகுர் ரஹிம், மோர்டசா, டோலார் மஹ்மூத், அப்துர் ரஸாக், ஃபராத் ரெஸா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

Show comments