அதிவேக ஒருநாள் சதம்! அப்ரீடி சாதனையை முறியடித்தார் நியுசீ.வீரர் கோரி ஆண்டர்சன்!
, புதன், 1 ஜனவரி 2014 (11:02 IST)
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 37 பந்துகளில் சதன் அடித்து 18 ஆண்டுகளாக உலக சாதனையை வைத்திருந்தார் பாகிஸ்தானின் ஷாகித் அப்ரீடி. அதனை புத்தாண்டு முதல்தினமாகிய இன்று நியூசீலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் முறியடித்தார்.
36
பந்துகளில் சதம் கண்ட கோரி ஆண்டர்சன் 47 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து நாட் அவுட்.மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்றுவரும்...
3
வது ஒருநாள் போட்டியில் கோரி ஆண்டர்சன் மேற்கிந்திய அணியின் பந்து வீச்சை புரட்டி எடுத்தார். 36 பந்துகளில் சதம் கண்டு அப்ரீடி சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.