Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடிலெ‌ய்‌ட் டெ‌ஸ்‌ட்டி‌ல் பா‌‌ண்டி‌ங் அரை சத‌ம் - ஆ‌‌ஸ்‌ட்ரே‌‌லியா 123/3

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2012 (08:43 IST)
அடிலெ‌ய்‌ட்டி‌ல் நடந‌்து வரு‌ம் இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திரான 4வது டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் ஆ‌ஸ்‌ட்ரே‌லியா அ‌ணி 3 ‌வி‌க்கெ‌ட்டுகளை இழ‌ந்து 123 ர‌ன்க‌ள் எடு‌த்து‌ள்ளது. பா‌ண்டி‌ங் அரை சத‌ம் அடி‌த்து‌ள்ளா‌ர்.

பூவா தலையா வெ‌ன்ற ஆ‌ஸ்‌ட்ரே‌லியா அ‌ணி முத‌லி‌ல் போ‌ட்டி செ‌ய்தது. தொட‌க்க ‌வீர‌ர் வா‌ர்ன‌ர் 8 ர‌ன்‌‌னி‌ல் ஜா‌கீ‌ர்கா‌ன் ப‌ந்‌தி‌ல் ‌வீ‌‌‌ழ்‌ந்தா‌ர். ம‌ற்றொரு தொட‌க்க ‌வீர‌ர் கோவ‌ன் 30 ர‌ன்‌னி‌ல், மா‌ர்‌ஷ் 3 ர‌ன்‌னிலு‌ம் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தன‌ர். இ‌ந்த இர‌ண்டு ‌வி‌க்கெ‌ட்டுகளையு‌ம் அ‌ஸ்‌வி‌ன் ‌வீ‌ழ்‌த்‌தினா‌ர்.

‌ பி‌ன்ன‌ர் வ‌ந்த பா‌ண்டி‌ங் - அ‌ணி‌த் தலைவ‌ர் ‌கிளா‌ர்‌க் பொறு‌ப்பாக ‌விளையாடி அ‌ணி‌யி‌ன் எ‌ண்‌ணி‌க்கையை உய‌ர்‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். அரை சத‌ம் எடு‌த்த பா‌ண்டி‌ங் 55 ர‌ன்‌னிலு‌ம், ‌கிளா‌ர்‌க் 19 ர‌ன்‌னி‌ல் ‌விளையாடி வரு‌கி‌ன்றன‌ர்.

த‌ற்போது ஆ‌ஸ்‌ட்ரே‌‌லியா அண‌ி 3 ‌வி‌க்கெ‌ட்டுகளை இழ‌ந்து 123 ர‌ன்க‌ள் எடு‌த்து‌ள்ளது.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments