Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெ‌ய்‌ல் அ‌திரடி‌யி‌ல் ‌வீ‌ழ்‌ந்தது ப‌ஞ்சா‌ப்

Webdunia
சனி, 7 மே 2011 (09:00 IST)
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிய ி‌ ன ் ‌ லீ‌க ் ஆ‌ட்ட‌த்‌தி‌ல ் ‌‌ கி‌றி‌ஸ ் கெ‌ய்‌ல ் அ‌திரட ி சத‌த்தா‌ல ் ‌ கி‌ங்‌ஸ ் லெவ‌ன ் ப‌ஞ்சா‌‌ப ் ப‌ணிய ை 85 ர‌ன்க‌ள ் ‌ வி‌த்‌தியாச‌த்த‌ி‌ல ் பெ‌ங்களூ‌ர ் ராய‌ல ் சேல‌ஞ்ச‌ர்‌ஸ ் அ‌ண ி ‌ வீ‌ழ்‌த்‌தியத ு.

பெங்களூரில் நே‌ற்‌றிரவ ு நடந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.

அ‌திரடியா க ‌ விளையாடி ய ‌ கி‌‌றி‌ஸ ் கெய்ல் 49 ப‌ந்துக‌ளி‌ல ் 107 ரன்கள் கு‌வி‌த்தா‌ர ். இ‌தி‌ல ் 10 பவுண்டரி, 9 சிக்சர்க‌ள ் அட‌ங்கு‌ம ்.

206 ர‌ன்‌க‌ள ் எடு‌த்த‌ா‌ல ் வெ‌ற்‌ற ி எ‌ன் ற கடினமா ன இல‌க்குட‌ன ் களம் இறங்கிய பஞ்சாப் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன. அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்ளே எடுத்தது.

அதிகபட்சமாக மெக்லரன் 28 ரன் எடுத்தார். வல்தாட்டி (21), தினேஷ் கார்த்திக் (20) ஆ‌கியோ‌ர் சொ‌ற் ப ரன்கள் எடுத்தனர். இதையடுத்து பெங்களூர் அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பேட்டிங் மட்டுமின்றி பந்து வீச்சிலும் கெய்ல் கலக்கினார். 4 ஓவர்கள் பந்து வீசி 21 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆல் ரவுண்டராக ஜொலித்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

அவர் ஆடிய 4 ஆட்டங்களிலும் பெங்களூர் அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments