Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை ரைஸா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

vinoth
வியாழன், 27 பிப்ரவரி 2025 (14:52 IST)
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் இளைஞர்களை பெரியளவில் கவர்ந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு படங்களின் எண்ணிக்கை குறைந்தது. இதனால் அவர் இன்ஸ்டாகிராம் மூலமாக புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை எதிர்நோக்கினார்.

கடந்த ஆண்டில் பேஷியல் செய்த போது திடீரென அவரது முகம் வீங்கியது. இதனை அடுத்து தவறான சிகிச்சையால் தான் இந்த நிலை தனக்கு ஏற்பட்டதாகவும், தனக்கு பேஸியல் செய்த மருத்துவர் பைரவி தனக்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு பதில் அந்த மருத்துவரும் ரைசா மேல் மான நஷ்ட வழக்கு பதிவு செய்திருந்தார். ஆனால் அதன் பின்னர் அந்த பிரச்சனை அப்படியே விடப்பட்டது.

இப்போது ரைசாவின் கைவசம் சொல்லிக்கொள்ளும் படி பெரிதாக படங்கள் எதுவும் இல்லை. இந்நிலையில் மீண்டும் வாய்ப்புகளுக்காக கிளாமர் ரூட்டில் செல்ல ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் இப்போது கவர்ச்சியான உடையணிந்து வெளியிட்டுள்ள சமீபத்தைய புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raiza Wilson (@raizawilson)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments