Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிவுட் நடிகையுடன் பழங்கால நடிகை கெட்டப்பில் பூஜா ஹெக்டே!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (14:41 IST)
இணையத்தில் வைரலாகும் பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை பூஜா ஹெக்டே முதன்முதலில் திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்தது தமிழ் சினிமாவில் தான். 
 
மிஷ்கின் கண்டெடுத்த அந்த பொக்கிஷம் தவறான தேர்வாக அமையுமா என்ன? ஆம் 2012ல் மிஷ்கின் இயக்கிய முகமூடி திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். 
 
ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு அடையாளத்தை ஏற்படுத்தி தரவில்லை. இதனால் தமிழில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. 
 
அதன் பின் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். தெலுங்கு ரசிகர்கள் அவருக்கு கை கொடுத்து தொடர் ஹிட் அடிக்க செய்தனர். 
 
அங்கு அதிகம் சம்பளம் வாங்கும் டாப் நடிகையானார். அதன் பின்னர் மீண்டும் தமிழ், இந்தியில் ஸ்டார் நடிகர்களுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் உடன் பழங்கால நடிகை போன்ற கெட்டப்பில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments