Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'பொங்கி எழு மனோகரா' - நட நடன்னு நடக்குற மாமன் முழு பாடல் வீடியோ!

'பொங்கி எழு மனோகரா' - நட நடன்னு நடக்குற மாமன் முழு பாடல் வீடியோ!
, புதன், 26 நவம்பர் 2014 (12:29 IST)
சிவாஜி நடிப்பில் வெளிவந்த ‘மனோகரா’ படத்தில் ‘பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா’ என்று வசனம் இடம்பெற்றது. இந்த வசனம் அனைவர் நெஞ்சிலும் நீங்கா இடம் பிடித்தது.

தற்போது 'பொங்கி எழு மனோகரா' என்ற அந்த வசனத்தை தலைப்பாக கொண்டு தயாராகும் இந்த படத்தில் இர்பான், சிங்கம்புலி ஆகியோர் நடித்து வருகின்றனர். அந்த படத்தில் இருந்து நட நடன்னு நடக்குற மாமன் முழு பாடல் வீடியோ!
மனோகரா இங்க காதல் ஓகே ஆகிடுச்சு அப்படியே பொங்கி எழுந்து பாடு என்ன....

Share this Story:

Follow Webdunia tamil