Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவர்ச்சி காத்து வீசுது... மாலத்தீவில் மஜா பண்ணும் மிருணாளினி!

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2023 (16:56 IST)
நடிகை மிருணாளினி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ!
 
டிக் டாக் மூலம் ஹீரோயின் ரேஞ்சுக்கு பேமஸ் ஆகி சினிமாவில் கால் பதித்தவர் மிருணாளினி பெங்களூரில் வசிக்கும் இவர் நல்ல அழகு உயரம் என ரசிகர்களை கவர்ந்தார். 
 
தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். இளம் ஹீரோயினாக இருக்கு நாளுக்கு நாள் மார்க்கெட் அதிகரித்துக்கொண்டே போனது. 
 
இந்நிலையில் தற்போது மாலத்தீவுக்கு ட்ரிப் நடித்துள்ள மிருணாளினி அங்கு கவர்ச்சியான உடையில் செம கிளாமராக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு சமூகவலைவாசிகளை கிறங்க வைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்