Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளத்து சேச்சியாக கியூட் லுக்கில் கிறங்க வைக்கும் மஞ்சு வாரியார் - பியுட்டிபுல் போட்டோஸ்!

Webdunia
புதன், 24 மே 2023 (15:34 IST)
மலையாள லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை மஞ்சு வாரியர் அசுரன் படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். 
 
44 வயதாகும் இவர் 1998ம் ஆண்டு நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு மீனாட்சி திலீப் என்ற 23 வயது மகள் இருக்கிறாள். 
 
பார்ப்பதற்கு இளமையாகவே இருக்கும் மஞ்சு வாரியார் அஜித்தின் துணிவு படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 
 
இந்நிலையில் தற்போது கேரள உடையில் சேச்சியாக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை கவர்ந்து இழுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments