Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சமுத்திரக்கனியின் 'கிட்ணா' படத்தில் இரட்டை வேடத்தில் மகிமா - படங்கள்

சமுத்திரக்கனியின் 'கிட்ணா' படத்தில் இரட்டை வேடத்தில் மகிமா - படங்கள்
, திங்கள், 27 அக்டோபர் 2014 (16:01 IST)
சாட்டை படத்தில் அறிமுகமானவர் மகிமா. அதற்குப் பிறகு என்னமோ நடக்குது படத்தில் நடித்து சிறப்பான பெயர் பெற்ற மகிமா தற்போது வெளிவர உள்ள மொசக்குட்டி, புரவி எண், அகத்திணை போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருகிறார்.
 
தற்போது சமுத்திரக்கனி இயக்கும் வித்தியாசமான கதைக் களம் கொண்ட “கிட்ணா“ என்ற படத்தில் மகிமா, இரட்டை வேடமேற்று நடிக்கிறார். சாட்டை படத்தில் நடித்த போது சமுத்திரகனி சார், நடிப்பது பற்றி நிறைய டிப்ஸ் கொடுத்தார். அப்படிப்பட்ட சிறந்த இயக்குநரான சமுத்திரக்கனி சார் படத்தில் இரட்டை வேடத்தில் கதாநாயகியாக நடிப்பது பெருமையான விஷயம் என்றார் மகிமா.  
 
மகிமாவின் மகிமையை வெளிப்படுத்தும் சில படங்கள் இங்கே:



webdunia


webdunia
மேலும்
webdunia


webdunia


webdunia
மேலும்
webdunia

webdunia


webdunia
மேலும்
webdunia


webdunia


webdunia


webdunia

Share this Story:

Follow Webdunia tamil