Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காவியத் தலைவன் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள்

காவியத் தலைவன் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள்
, வெள்ளி, 14 நவம்பர் 2014 (13:13 IST)
வசந்தபாலன் இயக்கத்தில், சித்தார்த் நாயகனாகவும் வேதிகா நாயகியாகவும் நடிக்க, இவர்களுடன் பிருத்விராஜ், நாசர், அனைகா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கும் படம் “காவியத் தலைவன்”. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதியுள்ளார். சுதந்திரப் போராட்டக் காலத்திற்கு முந்தைய கதையைக் கொண்ட காவியத் தலைவன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் இங்கே.
 

webdunia

webdunia
webdunia

webdunia

webdunia
webdunia

webdunia

webdunia

Share this Story:

Follow Webdunia tamil