Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹன்சிகாவின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

vinoth
வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (13:12 IST)
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி.  குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அதற்கு  அவர் நடிப்புக்குத் தீனி போடும் கதாபாத்திரங்களை தேர்வு செய்யாதது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆனாலும் சினிமாவில் தொடர்ந்து நடித்தும் வருகிறார். இந்த ஆண்டு அவர் நடிப்பில் சில படங்கள் உருவாகி வருகின்றன. அடுத்து ஆர் கண்ணன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள காந்தாரி திரைப்படம் ரிலீஸாக உள்ளது.

முன்பு போல வாய்ப்புகள் இல்லாத நிலையில் இப்போது கிளாமர் உடையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.  அந்த வகையில் பிங்க் நிற மாடர்ன் ஆடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hansika Motwani (@ihansika)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘புல்லரிக்குது தம்பி. என் அப்பா ஞாபகம் வந்துடுச்சு’.. டூரிஸ்ட் பேமிலி இயக்குனரைப் பாராட்டிய ஆட்டோ ஓட்டுனர்!

இயற்கை சீற்றத்துக்கு மத்தியில் ‘மதராஸி’ படத்தின் ஷூட்டிங்கை முடித்த முருகதாஸ்!

இந்த பிறந்தநாளுக்கு எந்த அப்டேட்டும் கிடையாது… விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

நடிப்பு அரக்கன்கள் ஃபஹத் &எஸ் ஜே சூர்யா நடிக்கவிருந்த படம் கைவிடப்பட்டதா?!

லீக் ஆன பிரபாஸின் ‘தி ராஜா சாப் படக் காட்சிகள்’.. படக்குழு எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments