Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் அரை நிர்வாண படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன் - டென்ஷனில் ஷங்கர்

மீண்டும் அரை நிர்வாண படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன் - டென்ஷனில் ஷங்கர்

மீண்டும் அரை நிர்வாண படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன் - டென்ஷனில் ஷங்கர்
, செவ்வாய், 1 நவம்பர் 2016 (10:54 IST)
நடிகை எமி ஜாக்சன் தனது மற்றொரு அரை நிர்வாணப் புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.


 

 
எமி ஜாக்சன், தமிழ், இந்தி மற்றும் பல மொழிகளில் நடித்து வருகிறார். அவர் தற்போது இயக்குனர் ஷங்கரின் இயக்கதில், ரஜினி நடிக்கும் 2.0 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
 
அவர் சமீபகாலமாக தனது நிர்வாண புகைப்படங்களை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது வெளியிட்டு அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
 
ஏற்கனவே, படுக்கையறையில் படுத்திருக்கும் நிலையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது நின்று கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

webdunia

 


 
ஜல்லிக்கட்டுக்கு தடை வந்ததற்கு காரணமான பீட்டா ஆதரவாளராக இருக்கும் அவரை 2.0 படத்தில் இருந்து நீக்க வேண்டும் என ஏற்கனவே ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
 
இந்நிலையில், பீட்டாவுக்கு ஆதரவான வீடியோ மற்றும் அரை நிர்வாணப் புகைப்படங்கள் ஆகியவை இயக்குனர் ஷங்கரை டென்ஷன் ஆக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினிகாந்த் எழுதிய அன்பு கடிதம் என்ன தெரியுமா?