Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Tomboy லுக்கில் கவனம் ஈர்க்கும் அக்ஷரா ஹாசனின் கவர்ச்சி புகைப்படங்கள்!

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (16:49 IST)
கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷராஹாசன் ஷமிதாப், விவேகம், கடாரம் கொண்டான், அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு போன்ற படங்களில் நடித்துள்ளார்.  அக்கா ஸ்ருதி ஹாசனை காட்டிலும் அக்ஷரா மிகவும் கியூட்டான நடிகையாக ரசிகர்களால் ஈர்க்கப்பட்டார். 
 
தன் அம்மாவுடன் அக்சரா ஹாசன் மும்பையில் வசித்து வருகிறார். தொடர்ந்து இந்தி திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வரும் அக்ஷரா ஹாசன் தற்போது Tomboy லுக்கில் கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Akshara Haasan (@aksharaa.haasan)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்…!

அடுத்த கட்டுரையில்