Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டஸ்லிஸ் லுக்கில் அசத்தும் நடிகை சினேகா - லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (13:39 IST)
மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை  அமைரா தஸ்தூர் இசாக் என்கிற இந்தி திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறைமுகமானார். அதையடுத்து தமிழில் என்கண் திரைப்படத்தில் நடித்து கதாநாயகையாக கோலிவுட் சினிமா ரசிகர்களையே பரீட்சியமானார். 
 
முதல் படத்திலே அல்ல அடையாளத்தை தேடிக்கொண்ட அமைரா தஸ்தூருக்கு ஏனோ வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த அவர் கிளாமரான புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். 
இந்நிலையில் தற்போது அழகிய உடையில் முன்னழகு கவர்ச்சி காட்டி தூக்கலாக போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் கிளுகிளுப்பான ரசனையில் மூழ்கியுள்ளார் . 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பாளர் மாற்றம்… தொடங்கியது ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா4’!

இளையராஜா பயோபிக்கில் இணைகிறதா பிரபல தயாரிப்பு நிறுவனம்?

இரண்டாம் நாளில் வீழ்ந்த அஜித்தின் விடாமுயற்சி வசூல்... இவ்வளவுதானா?

மீண்டும் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுக்கும் அப்பாஸ்… வெளியான தகவல்!

வொர்க் அவுட் ஆகிறதா கவுண்டமணியின் ‘counter’…ஒத்த ஓட்டு முத்தையா டிரைலர் எப்படி?

அடுத்த கட்டுரையில்