Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிகினி உடையில் நிச்சல் குளத்தில் இலியானா - வைரல் வீடியோ

பிகினி உடையில் நிச்சல் குளத்தில் இலியானா - வைரல் வீடியோ

பிகினி உடையில் நிச்சல் குளத்தில் இலியானா - வைரல் வீடியோ
, சனி, 5 நவம்பர் 2016 (12:53 IST)
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வரும் நடிகை இலியானா, நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு, அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். 


 

 
சமீபகாலமாக நடிகைகள் தங்கள் அரை நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். நடிகை எமி ஜாக்சன் அவ்வப்போது தனது அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அதேபோல், நடிகை இலியானாவும் அவ்வப்போது பிகினி மற்றும் நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
 
தற்போது அதற்கும் ஒரு படி மேலே போய், பிகினி உடையில், நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை  இலியானா வெளியிட்டுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லிங்கா சிங்காரவேலன் ரிட்டர்ன்... கடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு எதிராக வழக்கு