Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜீத் பட நாயகியின் அடுத்த பிகினி ஷூட் - வைரல் புகைப்படங்கள்

அஜீத் பட நாயகியின் அடுத்த பிகினி ஷூட் - வைரல் புகைப்படங்கள்
, திங்கள், 19 ஜூன் 2017 (13:00 IST)
அஜீத்துடன் பில்லா2 படத்தில் நடித்த நடிகையும், மாடலுமான ப்ரூனா அப்துல்லாவின் பிகினி புகைப்படங்கள் பாலிவுட் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.


 

 
இவர் இதற்கு முன்பே பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தனது டாப்லெஷ் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

webdunia

 

 
இந்நிலையில் பிரேசிலில் உள்ள கடற்கரையில் பிகினி உடை அணிந்த படி இருக்கும் தனது புகைப்படத்தை அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 
 
சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஜொலிக்க நடிகைகள் இப்படி புகைப்படங்களை பதிவு செய்து வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

webdunia




 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐரோப்பிய நாட்டில் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’