Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜீத் - கௌதம் ஷுட்டிங் ஸ்பாட் படங்கள்!

Webdunia
புதன், 23 ஏப்ரல் 2014 (15:31 IST)
அஜீத்தை வைத்து கௌதம் இயக்கும் பெய‌ரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. தாடி மீசையில்லாமல் ஒட்டவெட்டிய தலைமுடியுடன் வீரம் படத்துக்கு அப்படியே நேரெதிர் தோற்றத்தில் அஜீத் இதில் நடித்து வருகிறார்.



அஜீத் மற்றும் அனுஷ்கா நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. 


கௌதம் படத்தில் காதல் காட்சிகள் பிரமாதமாக இருக்கும். இந்தப் படத்திலும் காதல் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. 



ஏ.எம்.ரத்னத்தின் ஸ்ரீ சத்ய சாய் தயாரிக்க ஹாரிஸ் இசையமைக்கிறார். அருண் விஜய், ஆதி ஆகியோரும் நடிக்கின்றனர். ஆக்சன் த்ரில்லராக படம் உருவாகி வருகிறது.


அ‌ஜீ‌த்-கெளத‌ம் பட‌ம் - ஷூ‌ட்டி‌ங் ‌ஸ்பா‌‌ட்!




அ‌ஜீ‌த்-கெளத‌ம் பட‌ம் - ஷூ‌ட்டி‌ங் ‌ஸ்பா‌‌ட்!



குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments