கிறிஸ்மஸ் கொண்டாடும் கிறிஸ்தவர்களுக்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதி வாழ்த்து கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ஏசு பெருமான் கூறிய எதிரிக்கும் அன்பு காட்டு என்ற நெறிமுறையின் அடிப்படையில் சமூகத்தில் உள்ள வேற்றுமைகளைக் களைய அனைவரும் ஒன்று பட்டு பாடுபட வேண்டும்.