Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌கி‌‌றி‌ஸ்தும‌ஸ் ப‌ண்டிகை: தலைவ‌ர்க‌ள் வா‌ழ்‌த்து

Webdunia
செவ்வாய், 25 டிசம்பர் 2007 (12:08 IST)
இயேச ு கிறிஸ்த ு‌ வி‌ன ் பிறந் த நாள ் ' கிறிஸ்துமஸ ்' பண்டிகையா க உலகம ் முழுவதும் உற்சாகமா க கொண்டாடப்பட்ட ு வரும ் நிலையில ், நாட்டின ் பல்வேற ு தலைவர்களும ் தங்களத ு வாழ்த்துகளைத ் தெரிவித்துள்ளனர ்.

குடியரச ு தலைவ‌ர ்

குடியரச ு தலைவ‌ர ் ‌ பிர‌தீப ா பா‌ட்டீ‌ல ் ‌ விடு‌த்து‌ள் ள வா‌ழ்‌த்து‌ச ் செ‌ய்‌தி‌யி‌ல ், "‌ இயேச ு ‌ கி‌றி‌ஸ்த ு போ‌தி‌த் த அ‌ன்ப ு, சம‌த்துவ‌ம ், ம‌ன்‌னி‌ப்ப ு மன‌ப்பா‌ங்க ு ஆ‌‌கியவ ை உல‌கி‌‌ல ் அமை‌தி‌க்க ு அடி‌ப்படையா க ‌ விள‌ங்கு‌கிறத ு. இ‌ந்நா‌‌ளி‌ல ் அனைவ‌ரி‌ன ் மன‌திலு‌ம ் ந‌ம்‌பி‌க்கையும ் ம‌கி‌ழ்‌ச்‌சியும ் ‌ நிறை ய வா‌ழ்‌த்து‌கிறே‌ன ்" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

குடியரச ு துணை‌த ் தலைவ‌ர ்

" ச‌கி‌ப்பு‌‌த்த‌ன்ம ை, அ‌ன்ப ு, சம‌த்துவ‌ம ் ஆ‌கி ய ந‌ற்ப‌ண்புகளை‌ப ் பெறுவத‌ற்கா ன வ‌ழிகள ை இயேச ு ‌ கி‌றி‌ஸ்த ு நம‌க்கு‌க ் கா‌ட்டியு‌ள்ளா‌ர ். அ‌‌றியாம ை, ‌ தீ‌ண்டாம ை போ‌ன் ற கொடியவ‌ற்‌றி‌ல ் இரு‌ந்த ு ம‌னி த சமூக‌த்த ை ‌ மீ‌ட்பத‌ற்கா ன ச‌க்‌த ி அவ‌ரி‌ன ் போதனைகளு‌க்க ு உ‌ள்ளத ு" என்ற ு குடியரச ு துணைத ் தலைவ‌ர ் ஹ‌‌மீத ு அ‌ன்சா‌ர ி ‌‌ விடு‌த்து‌ள் ள வா‌ழ்‌த்த ு செ‌ய்‌தி‌யி‌ல் குறிப்பிட்டுள்ளார ்.

‌ பிரதம‌ர ்

‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் ‌ விடு‌த்து‌ள் ள வா‌ழ்‌த்‌தி‌ல ், " இ‌ந் த ந‌ா‌ளி‌ல ் உலக‌ம ் முழுவது‌ம ் வாழு‌ம ் ம‌க்க‌‌ளி‌ன ் மன‌தி‌ல ் அமை‌தியு‌ம ், சகோதர‌த்து வ உண‌ர்வு‌ம ் பெரு‌க்கெடு‌க் க வா‌ழ்‌த்து‌கிறே‌ன ்" எ‌ன்ற ு கூறியுள்ளார ்.

தமிழ க ஆளுந‌ர ்

" கிறிஸ்துமஸ ் பண்டிக ை அனைத்த ு தரப்பினரிடமும ் சகோதரத்துவம ், அன்ப ு, அமைத ி, நல்லிணக்கம ் போன் ற உயரி ய பண்புகள ை வளர்க் க வேண்டும ் என்ற ு விழைகிறேன ். கிறிஸ்து வ பெருமக்களுக்க ு எனத ு உளம ் கனிந் த நல்வாழ்த்துக்கள ை தெரிவித்துக ் கொள்கிறேன ்" என்ற ு தமிழ க ஆளுந‌ர ் சுர்ஜித ் சிங ் பர்னால ா விடுத்துள் ள வாழ்த்துச ் செய்தியில் குறிப்பிட்டுள்ளார ்.

தமிழ க முத‌ல்வர ்

முதல்வர ் கருணாநித ி விடுத்துள் ள கிறிஸ்துமஸ ் வாழ்த்துச ் செய்தியில ், தமிழ க அரச ு இந் த ஆண்ட ு கிறிஸ்தவர ் களுக்க ு 3.5 ‌ விழு‌க்காட ு இடஒதுக்கீட ு வழங்க ி இருப்பத ை சுட்டிக்காட்டியுள்ளார ்.

" எதிரிகளிடத்திலும ் அன்ப ு காட்டுவோம ் என்ற ு இயேசுபெருமான ் உரைத் த நெறிபோற்ற ி அன்பர்கள ், நண்பர்கள ் மீத ு மட்டுமல்லாமல ், காழ்ப்புணர்வும ், அகங்காரமும ் கொண்ட ு நம்ம ை காய்பவர்கள ் மீதும ் அன்ப ை பொழிவோம ். சமுதாயத்தில ் எல்லோரும ் ஏற்றம ் பெ ற இடையறாத ு உழைப்போம ்; வளம ் காண்போம ் எ ன இந் த இனி ய கிறிஸ்துமஸ ் திருநாளில ் சூளுரைத்த ு செயல்படுவோம ்" என்றும ் அவர ் கூறியுள்ளார ்.

ஜெயலலித ா

அ.இ.அ. த ி. ம ு.க. பொதுச்செயலர ் ஜெயலலித ா விடுத்துள் ள வாழ்த்துச ் செய்தியில ், " இயேசுபிரானின ் போதனைகளுக்க ு எதிரா ன போக்க ு நிலவிக ் கொண்டிருக்கி ற இன்றை ய சூழ்நில ை மாற ி, மதநல்லிணக்கம ், மனிதநேயம ், சமூ க ஒற்றும ை, இந்தி ய ஒருமைப்பாட ு ஆகியவ ை தழைத ் தோங்க ி அனைவரத ு வாழ்விலும ் இருள ் நீங்க ி ஒள ி வீசட்டும ்" என்ற ு கூறியுள்ளார ்.

எம ். கிருஷ்ணசாம ி

தமிழ க காங்கிரஸ ் தலைவர ் எம ். கிருஷ்ணசாம ி விடுத்துள் ள வாழ்த்துச்செய்தியில ், " ஏற்றத ் தாழ்வற் ற சமுதாயம ் அமையவும ், நலிந்துபோ ன மக்களின ் துன்பம ், துயரம ் நீங்கவும ் இயேசுபிரான ் ஆற்றி ய மல ை பிரசங்கங்கள ் மனி த வாழ்க்கைக்க ு ஒளிவிளக்காகும ். அவர ் உலகுக்க ு அறிவித் த அறநெறிகள ை நினைவில ் கொண்ட ு சாத ி, இ ன, ம த பாகுபாட ு கள ை மறந்த ு நம்மிடைய ே நல்லிணக்கம ் மேம்படவும ், தீவிரவாதம ் மறைந்த ு அமைத ி, சமாதானம ், மனி த நேயம ் உயர்ந்த ு விளங்கிடவும ் நாம ் அனைவரும ் ஒன்றிணைந்த ு உழைப ் போம ் என்ற ு இந்நன்னாளில ் சூளுர ை ஏற்போம ்" என்ற ு குறிப்பிட்டுள்ளார ்.

வைக ோ

ம. த ி. ம ு.க. பொதுச்செயலர ் வைக ோ வெளியிட்டுள் ள வாழ்த்துச ் செய்தியில ், " இயேசுகிறிஸ்த ு போதித் த மனி த நே ய நெறிகள ை போற்ற ி பின்பற்றவும ், சாத ி சம ய வேற்றும ை கள ை கடந்த ு சகோதரத்துவம ் தமிழகத்தில ் மேலோங்கவும ் கிறிஸ்துமஸ ் பண்டிக ை திருநாளில ் உறுதிகொள்வோம ்" என்ற ு கூறியுள்ளார ்.

ராமதாஸ ்

ப ா.ம.க. நிறுவனர ் டாக்டர ் ராமதாஸ ் விடுத்துள் ள வாழ்த்துச ் செய்தியில ், " இழந்துபோனத ை தேடவும ், நலிந்தவர்கள ை ரட்சிக்கவும ் வந்தேன ் என்ற ு இயேசுநாதர ் சொன்னார ் எ ன விவிலியம ் கூறுகின்றத ு. நம்மைச ் சுற்றியுள் ள சமுதாயத்தில ் நலிந்தவர்கள ் யார ்? கைவிடப்பட்டவர்கள ் யார ்? அன்ப ு செலுத்தப்படவேண்டியவர்கள ் யார ்? அரவணைத்த ு செயல்ப ட வேண்டியவர்கள ் யார ்? என்ற ு அடையாளம ் கண்ட ு அனைவரையும ் சகோதரர்களா க ஏற்ற ு செயல்படுவோம ்" என்ற ு குறிப்பிட்டுள்ளார ்.

மேலும ், மனி த நேயத்தின ் மூலமா க வறுமையில்லா த, வன்முறையற் ற, ஏற்றத்தாழ்வ ு இல்லா த சமுதாயத்த ை உருவாக் க பாடுபடுவோம ் என் ற உறுதிமொழியின ை ஏற்போம ் என்றும ் அவர ் கூறியுள்ளார ்.

சரத்குமார ்

அகி ல இந்தி ய சமத்து வ மக்கள ் கட்ச ி தலைவர ் ஆர ். சரத்குமார ் விடுத்துள் ள வாழ்த்துச ் செய்தியில ், " போட்ட ி, பொறாம ை, வஞ்சகம ், சூத ு, வன்முற ை, பயங்கரவாதம ் என்னும ் தீமைகளால ் சூழப்பட்டுள் ள உலகிற்க ு இந் த 21 ஆம ் நூற்றாண்டிலும ் இயேசுவின ் போதனைகள ் பொருத்தமா ன வாழ்க்க ை நெறிகளா க அமைந்துள்ள ன. மனி த குலத்தின ் மேன்மைய ை நில ை நிறுத் த இயேசுநாதருடை ய அன்ப ு வழிய ை எந்நாளும ் பின்பற்றுவோம ் என்ற ு உறுத ி ஏற்போம ்" எ ன குறிப்பிட்டுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

Show comments