Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌கி‌றி‌ஸ்ம‌ஸ்சு‌க்கு மு‌ன் பொரு‌‌ட்கா‌ட்‌சி!

Webdunia
சனி, 22 டிசம்பர் 2007 (16:40 IST)
இந் த ஆண்ட ு சுற்றுல ா, தொழில ் பொருட்காட்சிய ை கிறிஸ்துமஸ ் பண்டிகைக்க ு முன்ப ே தொடங் க நடவடிக்க ை மேற்கொள்ளப்பட்ட ு வருவதா க அமைச்சர ் சுரேஷ ் ராஜன ் தெரிவித்தார ்.

இத ு தொடர்பாக த‌மிழக அரச ு வெளியிட்ட ு உள்ள செ‌ய்த‌ி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ், 2008 ஆம ் ஆண்ட ு நடைபெ ற இருக்கும ் 34 வத ு சுற்றுல ா, தொழில ் பொருட்காட்ச ி தீவுத்திடலில ் நடைபெறவிருப்பதால ் அதற்கா க நடைபெறும ் பணிகள ை தமிழ க சுற்றுல ா, பதிவுத்துற ை அமைச்சர ் என ். சுரேஷ்ராஜன ் பார்வையிட்டார ்.

அ‌ப்போது சுற்றுல ா, பண்பாட்டுத்துற ை செயலாளர ் வ ெ. இறையன்ப ு, சுற்றுலாத்துற ை இயக்குனர ், தமிழ்நாட ு சுற்றுல ா வளர்ச்சிக ் கழ க நிர்வா க இயக்குனர் மரு‌த்துவ‌ர் எம ். ராஜாராம ், துண ை இயக்குனர ் பக்தவச்சலம ் ஆகியோர ் உடனிருந்தனர ்.

‌ பி‌ன்ன‌ர ், செய்தியாளர்களிடம் பே‌சிய அமைச்சர ் சுரேஷ்ராஜன ், வழக்கமா க ஜனவர ி முதல ் வாரத்தில ் துவங்கும ் பொருட்காட்ச ி இம்முற ை கிறிஸ்துமஸ ், புதுவரு ட பிறப்ப ை முன்னிட்ட ு கிறிஸ்ம‌‌‌ஸ்சு‌க்க ு முன்னர ே தொடங் க நடவடிக்கை எடு‌‌க்க‌ப்ப‌ட்டு வருவதாக கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

Show comments