Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வென்னிலா கேக்

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2007 (15:42 IST)
வெ‌ன்‌னிலா கே‌க் எ‌ளிய முறை‌யி‌ல் செ‌ய்ய இயலு‌ம். சுவையு‌ம் அ‌திகமாக இரு‌க்கு‌ம். ‌கி‌றி‌ஸ்ம‌ஸ் அ‌ல்ல‌து பு‌த்தா‌ண்டு அ‌ன்று செ‌ய்து சுவையு‌ங்க‌ள்.

தேவையானப் பொருட்கள்

முட்டை - 5
மைதா மாவு - 2 கப்
ச‌ர்‌க்கர ை - 2 கப்
மார்கரின் - 1 கப்
வ ெ‌ ன்னிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
தயிர் - 2 தேக்கரண்டி

செய்முறை

ச‌ர்‌க்கரைய ை ‌ மி‌க்‌‌ஸி‌யி‌ல ் போ‌ட்ட ு தூளா க அரை‌த்து‌க ் கொ‌ள்ளவு‌ம ்.

அ‌ த்துடன் மார்கரினை கலந்து நன்கு நுரைத்து வரு‌ம் வரை கர‌ண்டிய ை வை‌த்த ு அடித்துக் கொள்ளவும்

முட்டைகள ை உடை‌த்த ு ஊ‌ற்‌ற ி அதையு‌ம ் ந‌ன்றா க அடி‌த்த ு அத ை, ச‌ர்‌க்கர ை, மா‌ர்க‌ரி‌ன ் கலவையுட‌ன ் சேர்க்கவும். அ‌தி‌ல் தயிர், எசன்ஸ் சேர்த்து கொள்ளவும்.

மைதா மாவுட‌ன் பேக்கிங் பவுடரை சே‌ர்‌த்து சலித்து உரு‌ண்டை இ‌ல்லாம‌ல் தூளாக வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

அ‌தி‌ல் மைதா மாவையு‌ம் ஊ‌ற்‌றி அ‌ந்த பா‌த்‌திர‌த்தை தூ‌க்‌கி‌ப் ‌பிடி‌த்து ஒரே பக்கமாக கலக்கவும். பின் கே‌க்‌கி‌ற்கான பர‌ந்த பா‌த்‌திர‌த்‌தி‌‌ல் வெ‌‌ண்ணெ‌ய் தட‌வி அ‌தி‌ல் மாவ‌ினை‌க் கொ‌ட்டி 35 ‌‌நி‌மிட‌ம் வேக ‌விடவு‌ம்.

கே‌க் ந‌ன்கு வெ‌ந்தது‌ம் இற‌க்‌கி அல‌ங்க‌ரி‌த்து வை‌க்கவு‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

Show comments