Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌ரிசுகளோடு வரு‌ம் ‌கி‌றி‌‌ஸ்ம‌‌ஸ் தா‌‌த்தா!

Webdunia
சனி, 22 டிசம்பர் 2007 (16:49 IST)
webdunia photoWD
கி‌றி‌‌‌ஸ்‌ம‌ஸ் நா‌ட்களு‌க்கு மு‌ன்னதாகவே ‌கி‌றி‌ஸ்ம‌ஸ் தா‌த்தா‌வி‌ன் ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள் நட‌த்த‌ப்படு‌ம். ஒ‌வ்வொரு ‌கி‌றி‌‌ஸ்துவ ‌வீடுக‌ளு‌க்கு‌‌ம் ‌கி‌றி‌‌ஸ்ம‌ஸ் தா‌‌த்தா செ‌ன்று இயேசு ‌கி‌றி‌‌ஸ்து‌வி‌ன் து‌திபாடலை பாடி ம‌கி‌ழ்‌ந்து உ‌ற்சாகமாக ஆடுவா‌ர்க‌ள்.

ஒ‌வ்வொரு ‌வீடு‌க‌ளிலு‌ம் ‌கி‌றி‌ஸ்ம‌ஸ் தா‌த்தா‌வி‌ன் வரவை பெ‌‌ரியவ‌ர்களு‌ம ், ‌ சிறுவ‌ர்களு‌ம் ஆன‌ந்தமாக எ‌தி‌ர்நோ‌க்‌கி இரு‌ப்ப‌ா‌ர்க‌ள்.

‌ கி‌றி‌ஸ்ம‌ஸ் தா‌த்தா வ‌ந்தவுட‌ன் இயேசு பால‌ன் ‌பிற‌ந்தா‌ர் எ‌ன்ற புது‌ப்பாட‌ல் பாட‌ப்ப‌ட்டு குழ‌ந்தைக‌ளு‌க்கு இ‌னி‌ப்பு வழ‌ங்க‌ப்படு‌ம். ‌அ‌ப்போது இயேசு பால‌னி‌ன் ‌பிற‌ப்பு ப‌ற்‌றிய ந‌ற்செ‌ய்‌தியை அனைவரு‌ம் ம‌கி‌ழ்‌ச்‌சிகரமாக கூற‌ப்படு‌ம்.

இத‌ி‌ல் அநேக ‌விசுவா‌சிக‌ள் கல‌ந்து கொ‌ண்டு இரவு நேர‌ங்க‌ளி‌ல் இயேசு‌வி‌ன் ‌பிற‌ப்பு நாளான ‌கி‌‌‌றி‌ஸ்ம‌ஸ் ப‌ண்டிகை ப‌ற்‌றி கூற‌ப்படு‌ம்.

அ‌ப்போது பெ‌ரியவ‌ர்க‌ள ், இளைஞ‌ர்க‌ள ், ச‌ிறுவ‌ர ்-‌ சிறு‌மிக‌ள் கல‌ந்து கொ‌ண்டு ‌கி‌‌றி‌ஸ்து‌வி‌ன் ‌பிற‌ப்பை ப‌ற்‌றி உ‌ற்சாகமாக அனைவ‌ரிட‌த்‌திலு‌ம் செ‌ன்று கூறுவா‌ர்க‌ள்.

இ‌ப்போதெ‌ல்லா‌ம் பல பகு‌தி‌க‌ளிலு‌ம் டிச‌ம்ப‌ர் மாத‌ம் துவ‌ங்‌கிய‌தில‌் இரு‌ந்தே பெ‌‌ரிய பெ‌ரிய வ‌ணிக ‌நிறுவ‌ன‌ங்க‌ளி‌‌ன் ‌வா‌யி‌ல்க‌ளி‌ல் ‌கி‌றி‌ஸ்ம‌ஸ் தா‌த்தா ‌நி‌ன்று கொ‌ண்டு கடை‌க்கு வரு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு ப‌ரிசு‌ப் பொரு‌ட்களை அ‌ளி‌‌‌ப்பதை‌யு‌ம், பெ‌ரியவ‌ர்களு‌க்கு கைகுலு‌க்‌கி வா‌ழ்‌த்து‌க்க‌ள் கூறுவதையு‌ம் காணலா‌ம்.

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

Show comments