Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிறிஸ்மஸ் பண்டிகை : கருணாநிதி வாழ்த்து

கிறிஸ்மஸ் பண்டிகை : கருணாநிதி வாழ்த்து
, திங்கள், 24 டிசம்பர் 2007 (16:45 IST)
கிறிஸ்மஸ் கொண்டாடும் கிறிஸ்தவர்களுக்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதி வாழ்த்து கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ஏசு பெருமான் கூறிய எதிரிக்கும் அன்பு காட்டு என்ற நெறிமுறையின் அடிப்படையில் சமூகத்தில் உள்ள வேற்றுமைகளைக் களைய அனைவரும் ஒன்று பட்டு பாடுபட வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil