Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேவ குமாரரின் பிறப்பும் கிறிஸ்மஸ் பண்டிகையும்

தேவ குமாரரின் பிறப்பும் கிறிஸ்மஸ் பண்டிகையும்
'கிறிஸ்துமஸ் ' என்சொலகிறிஸ்ட்டஸமஸ்ஸஅல்லதகிறிஸ்ட்ஸமாஸஎன்சொல்லிலிருந்ததானபிறந்திருக்வேண்டுமஎன்பதும், கிறிஸ்தவ‌ர்க‌ள் முதனமுதலாகிறிஸ்துமஸவிழாவைககொண்டாடத் துவங்கியதரோமாபுரி நாட்டிலகிறிஸ்தமரித்பிறககி.பி. 336ஆமஆண்டில்தானஎன்பதபெரும்பாலாவரலாற்றஆய்வாளர்களினமுடிவு.

இயேசகிறிஸ்தபிறந்ததடிசம்பரமாதம் 25ஆமநாள்தானா ? என்கேள்வியஎழுப்புமவரலாற்றஆய்வாளர்கள், உண்மையிலஅவரபிறந்நாளஇதுதானஎன்றஉறுதியாகககூறுவாரஎவருமில்லஎன்றகூறுகின்றனர்.

பைபிளிலஎந்இடத்திலும் இயேசகிறிஸ்தபிறந்தேதியைபபற்றிஎந்தததகவலுமஇல்லாததும், 'பாவப்பட்மக்களமீட்டெடுக்இறைவனினதிருமகனவசந்தகாலமதோன்றும்போதஇந்மண்ணுலகிலமகனாகபபிறப்பார், ' என்வேவசனங்களசற்றுககுழப்பத்தைததந்தாலும், 'நடு‌ங்குமகுளிரிலஎங்குமதங்இடமகிடைக்காமலசூசையுமமரியாளுமஊரினஒதுக்குப்புறமாக இருந்ஆடு மாடஅடைக்குமகொட்டிலபக்கமதங்நேரிட்டது... ' என்வேவசனங்களஅலசி ஆராயப்பட்டநான்காமநூற்றாண்டிலகிறிஸ்தவததேவாலயங்களஒன்று கூடி இயேசகிறிஸ்தபிறப்பகொண்டாடுகிவிழாவாஇந்நாட்களமாற்றிவிமுடிவசெய்தஅறிவித்தன!

முதனமுதலிலகிறிஸ்துமஸ் ஜனவரி 6ஆமதேதி கொண்டாடப்பட்டதாபழைஜூலியனநாட்காட்டி குறிப்புக்களதெரிவிக்கின்றன. ரோமாபுரி நாட்டினஅதிகாரப்பூர்வமாவிடுமுறதினமாகவும் A.D.534 ( Anno Domini என்றால் In the year of the lord ) லிருந்தஅனுசரிக்கப்பட்டதாகவுமபின்னரகிரகோரியனநாட்காட்டிப்படி 1743லிருந்தடிசம்பர் 25ஆமதேதிக்கமாற்றப்பட்டதாகவுமவரலாற்றுககுறிப்புகள் அறிவிக்கின்றது. இந்நாளஅதிகாரப்பூர்வமாஅறிவித்தவரஅன்றைபோப்பாண்டவர் ஜூலியஸ் I ஆவார்.

webdunia photoWD
கிறிஸ்துமஸநாளிலஒருவருக்கொருவரபரிசுப்பொருட்களஅளித்துததங்களமகிழ்ச்சிககடலிலஆழ்த்திககொள்கின்உன்னதமதுவங்கியதஎதனால் ? ஏனஇந்நாளிலமட்டுமபரிசுப்பொருட்களஅளித்துககொள்கின்றார்களமக்கள்.

புனிமத்தேயஎழுதிபரிசுத்வேதாகமத்தின்படி, 'உலகஉய்விக்கபபிறந்துள்அன்னமேரியினதவப் புதல்வராமகுழந்தை இயேசுவைககண்டதரிசிக்வந்மூன்றராஜாக்களஅந்தககுழந்தையினமுனமண்டியிட்டவணங்கினர். பின்னரஅவர்களதாங்களகொண்டவந்திருந்பொக்கிசங்களைததிறந்தபொன்னுமபொருளுமபரிசுகளாஅளித்தனர்... ' என்அந்நாளதானபரிசுகளஇன்றவழங்கப்படுவதினமூலமாகககருதப்படுகின்றது.

webdunia
webdunia photoWD
எந்நாளுக்குமஒரவாழ்த்தஅட்டஎன்பதஅங்கிங்கெனாதபடி எங்குமபரவிபபடர்ந்துள்ஒரவிடயமஆகும். கிறிஸ்துமஸவாழ்த்தஅட்டைகளமுதனமுதலாவெளியிடப்பட்டஅறிமுகப்படுத்தப்பட்பெருமலண்டனமாநகரைசசாரும்.

கிறிஸ்துமஸவிழஒரநாட்டினகலகலாச்சாஉறவுகளவெற்றிடமின்றி நிரப்பிஉதவுகிறதஎன்றாலயாருமஅதமறுத்துககூமுடியாதஎன்றசொல்லலாம். உலகெங்குமவாழுமகிறிஸ்தவர்களினவாழ்க்கையோடஒன்றிவிட்நிகழ்வாகத்தானகிறிஸ்துமஸபெருவிழதிகழ்கின்றது.

குடும்பமஎன்ரீதியிலபார்த்தாலஒவ்வொரகுடும்பமுமதனஉறவுககிளைகளோடுமநட்புகளோடுமநேசங்களைபபகிர்ந்தகொள்கின்பரந்த, விசாலமநிறைந்ததாவிலாசமசொல்லுகின்விழாவாகபபரிணமிக்கிறதகிறிஸ்துமஸபெருவிழா!

Share this Story:

Follow Webdunia tamil