Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவ குமாரரின் பிறப்பும் கிறிஸ்மஸ் பண்டிகையும்

Webdunia
' கிறிஸ்துமஸ ் ' என் ற சொல ் கிறிஸ்ட்டஸ ் மஸ்ஸ ே அல்லத ு கிறிஸ்ட்ஸ ் மாஸ ் என் ற சொல்லிலிருந்த ு தான ் பிறந்திருக் க வேண்டும ் என்பதும ், கிறிஸ்தவ‌ர்க‌ள் முதன ் முதலா க கிறிஸ்துமஸ ் விழாவைக ் கொண்டாடத் துவங்கியத ு ரோமாபுர ி நாட்டில ் கிறிஸ்த ு மரித் த பிறக ு கி.பி. 336ஆம ் ஆண்டில்தான ் என்பத ு பெரும்பாலா ன வரலாற்ற ு ஆய்வாளர்களின ் முடிவ ு.

இயேச ு கிறிஸ்த ு பிறந்தத ு டிசம்பர ் மாதம ் 25 ஆம ் நாள்தான ா ? என் ற கேள்விய ை எழுப்பும ் வரலாற்ற ு ஆய்வாளர்கள ், உண்மையில ் அவர ் பிறந் த நாள ் இதுதான ் என்ற ு உறுதியாகக ் கூறுவார ் எவருமில்ல ை என்ற ே கூறுகின்றனர ்.

பைபிளில ் எந் த இடத்திலும் இயேச ு கிறிஸ்த ு பிறந் த தேதியைப ் பற்றி ய எந்தத ் தகவலும ் இல்லாததும ், ' பாவப்பட் ட மக்கள ை மீட்டெடுக் க இறைவனின ் திருமகன ் வசந்தகாலம ் தோன்றும்போத ு இந் த மண்ணுலகில ் மகனாகப ் பிறப்பார ், ' என் ற வே த வசனங்கள ் சற்றுக ் குழப்பத்தைத ் தந்தாலும ், ' நடு‌ங்கும ் குளிரில ் எங்கும ் தங் க இடம ் கிடைக்காமல ் சூசையும ் மரியாளும ் ஊரின ் ஒதுக்குப்புறமாக இருந் த ஆடு மாட ு அடைக்கும ் கொட்டில ் பக்கம ் தங் க நேரிட்டத ு... ' என் ற வே த வசனங்கள ் அலச ி ஆராயப்பட்ட ு நான்காம ் நூற்றாண்டில ் கிறிஸ்தவத ் தேவாலயங்கள ் ஒன்று கூட ி இயேச ு கிறிஸ்த ு பிறப்ப ை கொண்டாடுகி ற விழாவா க இந் த நாட்கள ை மாற்றிவி ட முடிவ ு செய்த ு அறிவித்த ன!

முதன ் முதலில ் கிறிஸ்துமஸ் ஜனவர ி 6 ஆம ் தேத ி கொண்டாடப்பட்டதா க பழை ய ஜூலியன ் நாட்காட்ட ி குறிப்புக்கள ் தெரிவிக்கின்ற ன. ரோமாபுர ி நாட்டின ் அதிகாரப்பூர்வமா ன விடுமுற ை தினமாகவும ் A.D.534 ( Anno Domini என்றால ் In the year of the lord ) லிருந்த ு அனுசரிக்கப்பட்டதாகவும ் பின்னர ் கிரகோரியன ் நாட்காட்டிப்பட ி 1743 லிருந்த ு டிசம்பர ் 25 ஆம ் தேதிக்க ு மாற்றப்பட்டதாகவும ் வரலாற்றுக ் குறிப்புகள் அறிவிக்கின்றத ு. இந் த நாள ை அதிகாரப்பூர்வமா க அறிவித்தவர ் அன்றை ய போப்பாண்டவர் ஜூலியஸ ் I ஆவார ்.

webdunia photoWD
கிறிஸ்துமஸ ் நாளில ் ஒருவருக்கொருவர ் பரிசுப்பொருட்கள ை அளித்துத ் தங்கள ை மகிழ்ச்சிக ் கடலில ் ஆழ்த்திக ் கொள்கின் ற உன்னதம ் துவங்கியத ு எதனால ் ? ஏன ் இந் த நாளில ் மட்டும ் பரிசுப்பொருட்கள ை அளித்துக ் கொள்கின்றார்கள ் மக்கள ்.

புனி த மத்தேய ு எழுதி ய பரிசுத் த வேதாகமத்தின்பட ி, ' உலக ை உய்விக்கப ் பிறந்துள் ள அன்ன ை மேரியின ் தவப் புதல்வராம ் குழந்தை இயேசுவைக ் கண்ட ு தரிசிக் க வந் த மூன்ற ு ராஜாக்கள ் அந்தக ் குழந்தையின ் முன ் மண்டியிட்ட ு வணங்கினர ். பின்னர ் அவர்கள ் தாங்கள ் கொண்ட ு வந்திருந் த பொக்கிசங்களைத ் திறந்த ு பொன்னும ் பொருளும ் பரிசுகளா க அளித்தனர ்... ' என் ற அந் த நாள ் தான ் பரிசுகள ் இன்ற ு வழங்கப்படுவதின ் மூலமாகக ் கருதப்படுகின்றத ு.

webdunia photoWD
எந் த நாளுக்கும ் ஒர ு வாழ்த்த ு அட்ட ை என்பத ு அங்கிங்கெனாதபட ி எங்கும ் பரவிப ் படர்ந்துள் ள ஒர ு விடயம ் ஆகும ். கிறிஸ்துமஸ ் வாழ்த்த ு அட்டைகள ் முதன ் முதலா க வெளியிடப்பட்ட ு அறிமுகப்படுத்தப்பட் ட பெரும ை லண்டன ் மாநகரைச ் சாரும ்.

கிறிஸ்துமஸ ் விழ ா ஒர ு நாட்டின ் கல ை கலாச்சா ர உறவுகள ை வெற்றிடமின்ற ி நிரப்பி ட உதவுகிறத ு என்றால ் யாரும ் அத ை மறுத்துக ் கூ ற முடியாத ு என்ற ே சொல்லலாம ். உலகெங்கும ் வாழும ் கிறிஸ்தவர்களின ் வாழ்க்கையோட ு ஒன்றிவிட் ட நிகழ்வாகத்தான ் கிறிஸ்துமஸ ் பெருவிழ ா திகழ்கின்றத ு.

குடும்பம ் என் ற ரீதியில ் பார்த்தால ் ஒவ்வொர ு குடும்பமும ் தன ் உறவுக ் கிளைகளோடும ் நட்புகளோடும ் நேசங்களைப ் பகிர்ந்த ு கொள்கின் ற பரந் த, விசாலம ் நிறைந்ததா க விலாசம ் சொல்லுகின் ற விழாவாகப ் பரிணமிக்கிறத ு கிறிஸ்துமஸ ் பெருவிழ ா!

அரைக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

அதிகளவு எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்..!

குழந்தைகளுக்கு பிஸ்கட் சாப்பிட கொடுப்பது நல்லதா?

சுண்டல் அவித்து சாப்பிடுவதால் கிடைக்கும் வைட்டமின்கள்.. ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்..!

பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் என்னென்ன?

Show comments