Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவ குமாரரின் அழைப்பு!

Webdunia
செவ்வாய், 23 டிசம்பர் 2008 (16:48 IST)
webdunia photoWD
“கேளுங்கள ், அப்பொழுத ு உங்களுக்க ு கொடுக்கப்படும ்; தேடுங்கள ், அப்பொழுத ு கண்டடைவீர்கள ்; தட்டுங்கள ், அப்பொழுத ு உங்களுக்குத ் திறக்கப்படும ்” என்ற ு தன்ன ை நாட ி வந் த மக்களுக்க ு கர்த்தராகி ய ஏச ு கிறிஸ்த ு உறுதியளித்தார ்.

மானு ட இனத்த ை மட்டுமின்ற ி, மரம ், செட ி, கொடிகள ் உட்ப ட தான ் இப்புவியில ் படைத் த ஜீவன்கள ் அனைத்தையும ் நொடிப்பொழுதும ் கைவிடாமல ் காத்துவரும ் இறைவன ், எவருடை ய வேண்டுதலையும ் மறுப்பதில்ல ை என்பத ை மானுடத்திற்க ு உணர்த்தவ ே தே வ குமாரராகி ய ஏச ு கிறிஸ்த ு இவ்வாற ு கூறினார ் ( மத ். அத ி. 7.7).

அன்றா ட வாழ்வில ் நாம ் சந்திக்கும ் பிரச்சனைகள ், நமக்க ு ஏற்படும ் துன்பங்கள ், துயரங்கள ், எல்லாம ் பெற்றிருந்தும ் எதுவும ே இல்லாதத ு போன் ற வரண் ட வாழ்க்க ை, குடும் ப வாழ்க்க ை நன்க ு அமைந்திருந்தும ் சமூ க வாழ்வில ் அடிக்கட ி சந்திக்கும ் உரசல்கள ், வாழ்வ ை கேள்விக்குறியதாக்கும ் மோதல்கள ் என்ற ு மனிதன ் அமைதிக்காகவும ், மகிழ்ச்சிக்காகவும ் ஏங்கித ் தவிக்கும ் போத ு, அவனத ு நெஞ்சத்தில ் பிறக்கும ் கேள்விகள ், தேடல்கள ். அந் த நிலையில ் மானுடன ் தனத ு கேள்விகளுக்கா ன பதில ை எதிர்பார்த்த ு இறைவன ை நோக்க ி திரும்புகிறான ். அறிவ ு கொண்ட ு சிந்தித்த ு உரி ய பதில ் கிட்டாமல ், மேற்கொண்ட ு செல் ல பாத ை தெரியாமல ், திக்கற் ற நிலையில ் அவனுடை ய மனதிலிருந்த ு எழுந் த கேள்விக்குத்தான ் ஆண்டவர ் அளித் த பதில ், “கேளுங்கள ் கொடுக்கப்படும ்... தட்டுங்கள ் திறக்கப்படும ்” என்பத ு.

webdunia photoWD
தே வ குமாரர ் அத்தோட ு நிறுத்திக ் கொள்ளவில்ல ை. மேலும ் கூறுகிறார ் : “ஏனென்றால ் கேட்பவன ் எவனும ் பெற்றுக ் கொள்கின்றான ்; தேடுகிறவன ் கண்டடைகிறான ்; தட்டுக்கிறவனுக்க ு திறக்கப்படும ்” என்ற ு உறுத ி கூறியதோட ு நிற்காமல ், நீங்கள ் கேட்பவற்றைய ே இறைவன ் வழங்குவார ் என்பதையும ் உறுதிப்படுத்தியுள்ளார ்: “உங்களில ் எந் த மனுஷனானாலும ் தன்னிடத்தில ் அப்பத்தைக ் கேட்கி ற தன ் மகனுக்க ு கல்லைக ் கொடுப்பான ா? மீனைக ் கேட்டால ் பாம்பைக ் கொடுப்பான ா?” என்ற ு கேட்டுவிட்ட ு கூறுகிறார ்: “ஆகையால ் பொல்லாதவர்களாகி ய நீங்கள ் உங்கள ் பிள்ளைகளுக்க ு நல் ல ஈவுகளைக ் கொடுக் க அறிந்திருக்கும்போத ு, பரலோகத்தில ் இருக்கி ற உங்கள ் பித ா தம்மிடத்தில ் வேண்டிக்கொள்கிறவர்களுக்க ு நன்மையானவைகளைக ் கொடுப்பத ு அதி க நிச்சயம ் அல்லவ ா?” ( மத்தேய ு அத ி.7. 9,10,11).

நமத ு வாழ்க்கையில ் நாம ் கடைபிடிக்கும ் சு ய ந ல போக்குகளும ், தான்தோன்றித்தனமா க செயல்களும ே நமத ு துன்பங்களுக்க ு காரணம ் என்பதையுணர்த்த ி, அதனைத ் தவிர்க் க ஏச ு பெருமான ் கூறுகிறார ், “ஆதலால ், மனுஷர ் உங்களுக்க ு எவைகளைச ் செய் ய விரும்புகிறீர்கள ோ, அவைகளைய ே நீங்களும ் அவர்களுக்குச ் செய்யுங்கள ், இதுவ ே நியாயப ் பிரமாணமும ் தீர்க் க தரிசனங்களாகும ்” என்ற ு வழிகாட்டியுள்ளார ்.

வாழ்க்க ை நடைமுறைகளில ் நாம ் கடைபிடிக்கவேண்டி ய அணுகுமுறையையும ், கொள்ளவேண்டி ய மனப்பான்மையையும ் இவ்வாற ு தெளிவா க கூறியுள் ள ஏச ு கிறிஸ்த ு, ஆன்மீகப ் பாதையையும ் அற்புதமாய்க ் காட்டியுள்ளார ்.

இறைவன ை அடை ய தே வ குமாரர ் காட்டி ய வழ ி!

webdunia photoWD
ஜீவிதத்திற்கா ன வழியையும ், அணுகுமுறையையும ் காட்டியதோட ு நிற்கவில்ல ை, இறையனுபவத்த ை பெறுவதற்கா ன வழியையும ் காட்டுகிறார ் தே வ குமாரர ். இத ோ அவர ் கூறியத ு: “இடுக்கா ன வாசல்வழியாய ் உட்பிரவேசியுங்கள ்; ( இறையுலகின ்) வாசலிற்க்குப ் போகும ் வழ ி விரியும ்; வழ ி விசாலமுமாயிருக்கிறத ு; அந் த வழியில ் பிரவேசிப்பவர்கள ் அனேகர ்.” என்றும ், “ஜீவனுக்குப ் போகி ற வாசல ் இடுக்கமும ், வழ ி நெருக்கமுமாயிருக்கிறத ு; அதைக ் கண்டுபிடிக்கிறவர்கள ் சிலர ்” என்றும ் கூற ி தெளிவா க வழிகாட்டியுள்ளார ் ( மத ். அத ி.7.13,14).

நம்முடை ய புறத்த ை நாடும ் புத்தியையும ், புலன்களையும ் அடக்க ி நமத ு ஜீவனின ் உட்சென்ற ு நமத ு உண்மையறி ய கர்த்தர ் வழிகாட்டியுள்ளார ் என்ற ு மேற்சொன் ன விவிலி ய வாசகங்கள ை விளக்கிக ் கூறியுள்ளனர ் ஆன்மீ க முன்னோடிகள ்.

நம்ம ை நாமறிந்த ு இறைவனின ் பாதையில ் நடப்பத ை திச ை திருப்பக்கூடி ய போலிகளையும ் கர்த்தர ் அடையாளம ் காட்டியுள்ளார ்:

“கள்ளத ் தீர்க்கதரிசிகளுக்க ு எச்சரிக்கையாயிருங்கள ்; அவர்கள ் ஆட்டுத ் தோலைப ் போர்த்திக்கொண்ட ு உங்களிடத்தில ் வருவார்கள ்; உள்ளத்தில ் அவர்கள ் பட்சிக்கி ற ஓநாய்கள ்” என்ற ு கூறியத ு மட்டுமின்ற ி, அவர்களின ் செயல்களால ் அவர்கள ை அடையாளம ் காணுங்கள ் என்றும ் எச்சரித்துள்ளார ்: “அவர்களுடை ய கனிகளால ் ( செயல்களால ்) அவர்கள ை அறிவீர்கள ்; முட்செடிகளில ் திராட்சைப ் பழங்களையும ், முட்புதர்களில ் அத்திப ் பழங்களையும ் பறிக்கிறார்கள ா?” என்ற ு கேள்வ ி எழுப்ப ி அடையாளம ் காட்டியுள்ளார ்.

தன்ன ை கர்த்தாவ ே கர்த்தாவ ே என்ற ு சொல்லுகிறவர்கள ் அல் ல, “பரலோகத்திலிறுக்கி ற என ் பிதாவின ் சித்தத்தின்பட ி நடக்கின்றவன ே பரலோ க சாம்ராஜ்யத்தில ் பிரவேசிப்பான ்” என்ற ு உறுதியாகக ் கூறியுள்ளார ் தே வ குமாரர ்.

இப்பட ி வாழ்வையும ் விளக்க ி, அதன ை எதிர்கொள்வதற்க ு வழியும ் காட்ட ி, இறைவன ை நாடச ் சொல்ல ி, அதற்கா ன ரகசியத்தையும ் எடுத்துரைத்த ு ஒர ு முழ ு வழ ி காட்டியாய ் வாழ்ந்தார ் தே வ குமாரர ்.

webdunia photoWD
கர்த்தர ் பிறப்ப ு இவ்வுலகிற்க ு நல ் வழிகாட்டியத ு, அவரத ு உல க வாழ்வின ் முடிவ ு நம்ம ை, நாம ் வாழும ் இவ்வுலக ை புனிதப்படுத்தியத ு.

நமத ு வாழ்வின ் ஒளியாய ் திகழும ் கர்த்தரின ் பிறப்ப ை உளமா ர மகிழ்ந்த ு கொண்டாடுவோம ். அவர ் காட்டி ய உண்மைப ் பாதையில ் நடந்த ு அவர ் உறுதியளித் த பரலோ க சாம்ராஜ்யத்த ை வரவேற்கத ் தயாராவோம ்.

உளம ் கனிந் த கிறிஸ்மஸ ் வாழ்த்துகள ்!

அரைக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

அதிகளவு எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்..!

குழந்தைகளுக்கு பிஸ்கட் சாப்பிட கொடுப்பது நல்லதா?

சுண்டல் அவித்து சாப்பிடுவதால் கிடைக்கும் வைட்டமின்கள்.. ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்..!

பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் என்னென்ன?

Show comments