Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறைவனை அடைய தேவ குமாரர் காட்டிய வழி!

Webdunia
செவ்வாய், 23 டிசம்பர் 2008 (17:26 IST)
ஜீவிதத்திற்கா ன வழியையும ், அணுகுமுறையையும ் காட்டியதோட ு நிற்கவில்ல ை, இறையனுபவத்த ை பெறுவதற்கா ன வழியையும ் காட்டுகிறார ் தே வ குமாரர ்.

webdunia photoWD
இத ோ அவர ் கூறியத ு: “இடுக்கா ன வாசல்வழியாய ் உட்பிரவேசியுங்கள ்; ( இறையுலகின ்) வாசலிற்க்குப ் போகும ் வழ ி விரியும ்; வழ ி விசாலமுமாயிருக்கிறத ு; அந் த வழியில ் பிரவேசிப்பவர்கள ் அனேகர ்.” என்றும ், “ஜீவனுக்குப ் போகி ற வாசல ் இடுக்கமும ், வழ ி நெருக்கமுமாயிருக்கிறத ு; அதைக ் கண்டுபிடிக்கிறவர்கள ் சிலர ்” என்றும ் கூற ி தெளிவா க வழிகாட்டியுள்ளார ் ( மத ். அத ி.7.13,14).

நம்முடை ய புறத்த ை நாடும ் புத்தியையும ், புலன்களையும ் அடக்க ி நமத ு ஜீவனின ் உட்சென்ற ு நமத ு உண்மையறி ய கர்த்தர ் வழிகாட்டியுள்ளார ் என்ற ு மேற்சொன் ன விவிலி ய வாசகங்கள ை விளக்கிக ் கூறியுள்ளனர ் ஆன்மீ க முன்னோடிகள ்.

நம்ம ை நாமறிந்த ு இறைவனின ் பாதையில ் நடப்பத ை திச ை திருப்பக்கூடி ய போலிகளையும ் கர்த்தர ் அடையாளம ் காட்டியுள்ளார ்:

“கள்ளத ் தீர்க்கதரிசிகளுக்க ு எச்சரிக்கையாயிருங்கள ்; அவர்கள ் ஆட்டுத ் தோலைப ் போர்த்திக்கொண்ட ு உங்களிடத்தில ் வருவார்கள ்; உள்ளத்தில ் அவர்கள ் பட்சிக்கி ற ஓநாய்கள ்” என்ற ு கூறியத ு மட்டுமின்ற ி, அவர்களின ் செயல்களால ் அவர்கள ை அடையாளம ் காணுங்கள ் என்றும ் எச்சரித்துள்ளார ்: “அவர்களுடை ய கனிகளால ் ( செயல்களால ்) அவர்கள ை அறிவீர்கள ்; முட்செடிகளில ் திராட்சைப ் பழங்களையும ், முட்புதர்களில ் அத்திப ் பழங்களையும ் பறிக்கிறார்கள ா?” என்ற ு கேள்வ ி எழுப்ப ி அடையாளம ் காட்டியுள்ளார ்.

தன்ன ை கர்த்தாவ ே கர்த்தாவ ே என்ற ு சொல்லுகிறவர்கள ் அல் ல, “பரலோகத்திலிறுக்கி ற என ் பிதாவின ் சித்தத்தின்பட ி செய்கின்றவன ே பரலோ க சாம்ராஜ்யத்தில ் பிரவேசிப்பான ்” என்ற ு உறுதியாகக ் கூறியுள்ளார ் தே வ குமாரர ்.

இப்பட ி வாழ்வையும ் விளக்க ி, அதன ை எதிர்கொள்வதற்க ு வழியும ் காட்ட ி, இறைவன ை நாடச ் சொல்ல ி, அதற்கா ன ரகசியத்தையும ் எடுத்துரைத்த ு ஒர ு முழ ு வழ ி காட்டியாய ் வாழ்ந்தார ் தே வ குமாரர ்.

கர்த்தர ் பிறப்ப ு இவ்வுலகிற்க ு நல ் வழிகாட்டியத ு, அவரத ு உல க வாழ்வின ் முடிவ ு நம்ம ை, நாம ் வாழும ் இவ்வுலக ை புனிதப்படுத்தியத ு.

webdunia photoWD
நமத ு வாழ்வின ் ஒளியாய ் திகழும ் கர்த்தரின ் பிறப்ப ை உளமா ர மகிழ்ந்த ு கொண்டாடுவோம ். அவர ் காட்டி ய உண்மைப ் பாதையில ் நடந்த ு அவர ் உறுதியளித் த பரலோ க சாம்ராஜ்யத்த ை வரவேற்கத ் தயாராவோம ்.

உளம ் கனிந் த கிறிஸ்மஸ ் வாழ்த்துகள ்.

அரைக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

அதிகளவு எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்..!

குழந்தைகளுக்கு பிஸ்கட் சாப்பிட கொடுப்பது நல்லதா?

சுண்டல் அவித்து சாப்பிடுவதால் கிடைக்கும் வைட்டமின்கள்.. ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்..!

பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் என்னென்ன?

Show comments