Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மத்தேயுவில் இயேசு பிறப்பு
Webdunia
செவ்வாய், 15 ஜூலை 2008 (11:21 IST)
மத்தேயு நற்செய்தி விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு நற்செய்தி நூல்களின் முதலாவது நூலாகும். இந்நூல் மொத்தம் 28 அதிகாரங்களை கொண்டுள்ளது.
இந்நூலை பொதுவாக 4 பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். ஒவ்வொன்றும் இயேசுவின் வாழ்கையின் முக்கியப் பகுதிகளைக் குறிக்கிறது.
webdunia photo
WD
மத்தேயுவின ் முதல ் இரண்ட ு அதிகாரங்கள ் இயேசுவின் வம்ச வரலாறு, பிறப்பு, குழந்தை பருவம் முதலியவற்றை எடுத்துரைக்கிறது.
1 அதிகாரம்
1. ஆபிரகாமின ் குமாரனாகி ய தாவீதின ் குமாரனா ன இயேசுகிறிஸ்துவினுடை ய வம் ச வரலாற ு:
2. ஆபிரகாம ் ஈசாக்கைப ் பெற்றான ்; ஈசாக்க ு யாக்கோபைப ் பெற்றான ்; யாக்கோப ு யூதாவையும ் அவன ் சகோதரரையும ் பெற்றான ்;
3. யூத ா பாரேசையும ் சாராவையும ் தாமாரினிடத்தில ் பெற்றான ்; பாரேஸ ் எஸ்ரோமைப ் பெற்றான ்; எஸ்ரோம ் ஆராமைப ் பெற்றான ்;
4. ஆராம ் அம்மினதாபைப ் பெற்றான ்; அம்மினதாப ் நகசோனைப ் பெற்றான ்; நகசோன ் சல்மோனைப ் பெற்றான ்;
5. சல்மோன ் போவாச ை ராகாபினிடத்தில ் பெற்றான ்; போவாஸ ் ஓபேத ை ரூத்தினிடத்தில ் பெற்றான ்; ஓபேத ் ஈசாயைப ் பெற்றான ்;
6. ஈசாய ் தாவீத ு ராஜாவைப ் பெற்றான ்; தாவீத ு உரியாவின ் மனைவியாயிருந்தவளிடத்தில ் சாலொமோனைப ் பெற்றான ்;
7. சாலொமோன ் ரெகொபெயாமைப ் பெற்றான ்; ரெகொபெயாம ் அபியாவைப ் பெற்றான ்; அபிய ா ஆசாவைப ் பெற்றான ்.
8. ஆச ா யோசபாத்தைப ் பெற்றான ்; யோசபாத ் யோராமைப ் பெற்றான ்; யோராம ் உசியாவைப ் பெற்றான ்;
9. உசிய ா யோதாமைப ் பெற்றான ்; யோதாம ் ஆகாசைப ் பெற்றான ்; ஆகாஸ ் எசேக்கியாவைப ் பெற்றான ்;
10. எசேக்கிய ா மனாசேயைப ் பெற்றான ்; மனாச ே ஆமோனைப ் பெற்றான ்; ஆமோன ் யோசியாவைப ் பெற்றான ்;
11. பாபிலோனுக்குச ் சிறைப்பட்டுப ் போகுங்காலத்தில ், யோசிய ா எகொனியாவையும ் அவனுடை ய சகோதரரையும ் பெற்றான ்.
12. பாபிலோனுக்குச ் சிறைப்பட்டுப ் போனபின்ப ு, எகோனிய ா சலாத்தியேலைப ் பெற்றான ்; சலாத்தியேல ் சொரொபாபேலைப ் பெற்றான ்;
13. சொரொபாபேல ் அபியூதைப ் பெற்றான ்; அபியூத ் எலியாக்கீமைப ் பெற்றான ்; எலியாக்கீம ் ஆசோரைப ் பெற்றான ்;
14. ஆசோர ் சாதோக்கைப ் பெற்றான ்; சாதோக்க ு ஆகீமைப ் பெற்றான ்; ஆகீம ் எலியூதைப ் பெற்றான ்;
15. எலியூத ் எலெயாசாரைப ் பெற்றான ்; எலெயாசார ் மாத்தானைப ் பெற்றான ்; மாத்தான ் யாக்கோபைப ் பெற்றான ்;
16. யாக்கோப ு மரியாளுடை ய புருஷனாகி ய யோசேப்ப ை பெற்றான ்; அவளிடத்தில ் கிறிஸ்த ு எனப்படுகி ற இயேச ு பிறந்தார ்.
17. இவ்விதமாய ் உண்டா ன தலைமுறைகளெல்லாம ் ஆபிரகாம ் முதல ் தாவீத ு வரைக்கும ் பதினால ு தலைமுறைகளும ்; தாவீதுமுதல ் பாபிலோனுக்குச ் சிறைப்பட்டுப்போ ன காலம ் வரைக்கும ் பதினால ு தலைமுறைகளும ்; பாபிலோனுக்குச ் சிறைப்பட்டுப்போ ன காலமுதல ் கிறிஸ்த ு வரைக்கும ் பதினால ு தலைமுறைகளுமாம ்.
18. இயேச ு கிறிஸ்துவினுடை ய ஜெநநத்தின ் விவரமாவத ு: அவருடை ய தாயாராகி ய மரியாள ் யோசேப்புக்க ு நியமிக்கப்பட்டிருக்கையில ், அவர்கள ் கூட ி வருமுன்ன ே, அவள ் பரிசுத் த ஆவியால ் கர்ப்பவதியானாள ் என்ற ு காணப்பட்டத ு.
19. அவள ் புருஷனாகி ய யோசேப்ப ு நீதிமானாயிருந்த ு, அவள ை அவமானப்படுத் த மனதில்லாமல ், இரகசியமாய ் அவளைத ் தள்ளிவி ட யோசனையாயிருந்தான ்.
20. அவன ் இப்படிச ் சிந்தித்துக்கொண்டிருக்கையில ், கர்த்தருடை ய தூதன ் சொப்பனத்தில ் அவனுக்குக ் காணப்பட்ட ு: தாவீதின ் குமாரனாகி ய யோசேப்ப ே, உன ் மனைவியாகி ய மரியாள ை சேர்த்துக்கொள் ள ஐயப்படாத ே; அவளிடத்தில ் உற்பத்தியாயிருக்கிறத ு பரிசுத் த ஆவியினால ் உண்டானத ு.
21. அவள ் ஒர ு குமாரனைப ் பெறுவாள ், அவருக்க ு இயேச ு என்ற ு பேரிடுவாயா க; ஏனெனில ் அவர ் தமத ு ஜனங்களின ் பாவங்கள ை நீக்க ி அவர்கள ை இரட்சிப்பார ் என்றான ்.
22. தீர்க்கதரிசியின ் மூலமாய்க ் கர்த்தரால ே உரைக்கப்பட்டத ு நிறைவேறும்பட ி இதெல்லாம ் நடந்தத ு.
23. அவன ்: இத ோ, ஒர ு கன்னிக ை கர்ப்பவதியாக ி ஒர ு குமாரனைப ் பெறுவாள ்; அவருக்க ு இம்மானுவேல ் என்ற ு பேரிடுவார்கள ் என்ற ு சொன்னான ். இம்மானுவேல ் என்பதற்க ு தேவன ் நம்மோட ு இருக்கிறார ் என்ற ு அர்த்தமாம ்.
24. யோசேப்ப ு நித்திர ை தெளிந்த ு எழுந்த ு, கர்த்தருடை ய தூதன ் தனக்குக ் கட்டளையிட்டபடிய ே தன ் மனைவியைச ் சேர்த்துக்கொண்ட ு;
25. அவள ் தன ் முதற்பேறா ன குமாரனைப ் பெறுமளவும ் அவள ை அறியாதிருந்த ு, அவருக்க ு இயேச ு என்ற ு பேரிட்டான ்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
தை மாதம் பொங்கல் சிறப்பு ராசிபலன்கள் – ரிஷபம் | Pongal Special Astrology Prediction 2025
திருவண்ணாமலை ஆருத்ரா தரிசனம், கிரிவலம் செல்ல உகந்த நேரம்!
தை மாதம் பொங்கல் சிறப்பு ராசிபலன்கள் – மேஷம் | Pongal Special Astrology Prediction 2025
இந்த ராசிக்காரர்கள் கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மை தரும்! - இன்றைய ராசி பலன் (10.01.2025)!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் மோகினி அலங்கார காட்சி: பக்தர்கள் தரிசனம்..!
Show comments