சவேரியார் ஆலய 155ம் ஆண்டு திருவிழா

Webdunia
பல்லாவரம் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய 155ம் ஆண்டு திருவிழா வரும் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 7ம் தேதி வரை இவ்விழா நடைபெறும்.

28 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கொடி பவனி, கொடியேற்றம், நவநாள் ஜெபம், திருப்பலியுடன் விழா தொடங்குகிறது.

விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு தேர் பவனி, நவநாள் ஜெபம், திருப்பலிகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த அன்பியங்கள் செய்துள்ளன.

7 ஆம் தேதிதான் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி. அன்று மாலை 5 மணிக்கு தேர் பவனி நடக்கிறது. அன்றைய தினம் நூற்றுக்கணக்கானோர் விழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்ரீவாஞ்சியம்: கார்த்திகை கடைசி ஞாயிறு தீர்த்தவாரி.. பாவம் நீக்கும் 'குப்த கங்கை'!

சபரிமலையில் திடீரென நெரிசல் குறைந்தது: 30 நிமிடங்களில் தரிசனம்.. என்ன காரணம்?

தீராத தோல் நோய் தொல்லையா? இந்த கோவிலுக்கு உடனே போங்க..!

இன்று கார்த்திகை தீபம்: விளக்கு ஏற்றுவதன் முறைகளும் பலன்களும்!

திருப்பதி வைகுண்ட ஏகாதசி: 24 லட்சம் விண்ணப்பங்கள்; இன்று குலுக்கல்!

Show comments