Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சில பொ‌ன்னான மொ‌ழிக‌ள்

Webdunia
புதன், 7 அக்டோபர் 2009 (12:36 IST)
குழ‌‌ந்தைகளா உ‌ங்களு‌க்கான ‌சில பொ‌ன்னான மொ‌ழிகளை இ‌ங்கு அ‌ளி‌த்து‌ள்ளோ‌ம், படி‌த்து‌ப் பா‌ர்‌த்து பு‌ரி‌ந்து கொ‌ண்டு அத‌ன்படி வாழு‌ங்க‌ள்.

பொ‌ன் மொ‌ழிக‌ள்,

உ‌ண்மையா ன ந‌ட்ப ு ஆரோ‌க்‌கிய‌ம ் போ‌ன்றத ு. அத ை இழ‌‌க்கு‌ம ் வர ை அத‌ன ் ம‌தி‌ப்ப ு தெ‌ரிவ‌தி‌ல்ல ை.

ம‌ற்றவ‌ர்க‌ளி‌ன ் ந‌‌ற்செய‌ல்களை‌ப ் பா‌ர்‌த்த ு ம‌கி‌ழ்‌ச்‌ச ி அடையாதவனா‌ல் ந‌ற்செய‌ல்கள ை செ‌ய் ய இயலாத ு.

ந‌ம்மு‌ட‌ன ் வா‌ழ்வோரை‌ப ் பு‌ரி‌ந்த ு கொ‌ள்வத‌ற்க ு ந‌ம்ம ை முத‌லி‌ல ் பு‌ரி‌ந்த ு கொ‌ள் ள வே‌ண்டு‌ம ்.

ம‌கி‌ழ்‌ச்‌ச ி எ‌ன் ற உண‌ர்‌ச்‌ச ி ம‌ட்டு‌ம ் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல ் வா‌ழ்‌க்க ை எ‌ன்பத ு சும‌க் க முடியா த பெ‌ரி ய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம ்.

மி‌ன்‌மி‌னி‌ப ் பூ‌ச்‌ச ி எ‌வ்வளவ ு ஒ‌ளியுட‌ன ் ‌ திக‌ழ்‌ந்தாலு‌ம ் அத ு ‌ த ீ ஆகாத ு.

ந‌ம்‌பி‌க்க ை குறையு‌ம ் போத ு ஒ‌வ்வொர ு ம‌னிதனு‌ம ் நெ‌றிய‌ற் ற கொ‌ள்கைய ை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன ்.

அரச‌ன ் அ‌ன்ற ு கொ‌ல்லு‌ம ், தெ‌ய்வ‌ம ் ‌ நி‌ன்ற ு கொ‌ல்லு‌ம ்.

எ‌ளியார ை வ‌லியா‌ர ் அடி‌த்தா‌ல ், வ‌லியாரை‌த ் தெ‌ய்வ‌ம ் அடி‌க்கு‌ம ்.

ஊ‌ச ி முனை‌யி‌ல ் தவ‌ம ் செ‌ய்தாலு‌ம ் உ‌ன்னதுதா‌ன ் ‌ கி‌ட்டு‌ம ்.

‌ வியா‌தி‌க்க ு மரு‌‌ந்த ு உ‌ண்ட ு, ‌ வி‌தி‌க்க ு மரு‌ந் த உ‌ண்டா

‌ தின ை ‌ வி‌தை‌த்தவ‌ன ் ‌ தின ை அறு‌ப்பா‌ன ், ‌ வின ை ‌ விதை‌த்தவ‌ன ் ‌ வின ை அறு‌ப்பா‌ன ்.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments