Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா?

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2010 (13:42 IST)
குழ‌ந்தைகளா.. ‌கீழே உ‌ள்ள ‌‌விடுகதை‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள். ஒரு முறை முய‌ற்‌சி செ‌ய்து ‌வி‌ட்டு, த‌ெ‌ரிய‌வி‌ல்லை எ‌ன்றா‌ல் ‌விடைகளை‌ப் பாரு‌ங்க‌ள்.

1. ஒரு சாண் குதிரைக்கு உடம்பெல்லாம் பல். அது என்ன?
2. நூல் நூற்கும் இராட்டை அல்ல; ஆடை நெய்யும் தறி அல்ல. அது என்ன?
3. சிவப்பு ரோஜா மலர்ந்தால் வெள்ளை மலர்கள் தெரியும். அது என்ன?
4. காட்டில் கிடைத்த கட்டை கான மழை பொழிகிறது. அது என்ன?
5. தரையில் முட்டி விடும்; விரலில் ஒட்டி விடும். அது என்ன?
6. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம். அது என்ன?

‌ விடைக‌ள்

1. சீப்பு
2. சிலந்தி
3. உதடு-பற்கள்
4. மூங்கில்
5. மெட்டி
6. தராசு
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments